Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 43

Advertisement

வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுட்டு இப்போ வந்து விகாஸ் என்று செல்ல பேரு சொல்லி கூப்பிடுறா 😈😈😈😈😈

தேவா அவன் ஏற்கனவே ஒருத்திய காதலிச்சிருக்கான் என்று தெரிஞ்சு தான கல்யாணம் செஞ்ச பிறகு எதுக்கு இன்னும் அதையே நினைச்சு ஃபீல் பண்ற 🤨🤨🤨🤨🤨🤨

உன் முன்னாடி தான அவளை நல்லா திட்டி விட்டான் 😣😣😣😣 பிறகு எதுக்கு கவலை🥺🥺🥺🥺🥺🥺

விசாகன் கிடைக்கிற கேப்ல எல்லாம் ரொமான்ஸ் பண்றியேடா 🤣🤣🤣🤣 ஆனால் அந்த தத்திக்கு தான் புரிய மாட்டேங்குது 😉😃😃😄
 
Good episode, Bhagi ma. Finally Visagan has told Sana about his first love. Move forward in your life with Visagan as he loves you now, most important thing in life for you. 💞 💞 💞
Take care ma in this weather conditions, your readers will wait, however much time it takes for you to come back. :):):)
 
Take care மா இது மாதிரி situation நானும் பார்த்து அனுபவித்து இருக்கேன் வர்தா டைம்ல.so புயல்,வெள்ளம் எல்லாம் 3நாள் பிரச்சனைனாலும் இனி பூச்சிகள் தொல்லை அதிகமா இருக்கும். அதுவும் திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர் பக்கம் தவளைகுட்டி அதிகம் கிட்டதட்ட ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் அதனால வீட்ட சுத்திலும் bleaching powder போட்டுங்க.

வர்தா முடிஞ்சு நாங்க இப்படி தான் பண்ணினோம். எங்க வீடு கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் அப்போ
 
Last edited:
நாங்கள் எவ்வளவு நாள் ஆனாலும் வெயிட் பண்ணுவோம் 🤗🤗😉 நீங்கள் முதலில் சேஃப்டியா இருங்க 🤗🤗 டீவியில் பார்க்கும் போதே கஷ்டமா இருக்கு 🥺🥺🥺
மிக்க நன்றி சகி... மூன்று நாட்கள் மிக கொடுமை... இப்போ நிலைமை ஓரளவு பரவாயில்லை கட்டுக்குள் வந்துவிட்டது...
 
நியூஸ்ல பாக்கும் போதே மக்களோட கஷ்டம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு இருக்கு. டேக் கேர் சிஸ்.

அருமையான பதிவு 😍😍😍.
ஏம்மா அக்சரா பொண்டாட்டியோட விசாகன் வந்திருக்கானு தெரிஞ்சுகிட்டே போயி மாப்பு கேக்கறேனு இரண்டு பேத்துக்கும் நடுவுல கலகம் பண்ண டிரை பண்ணறமாதிரி இருக்கு உன்ற பேச்சு😤😤😤😤😤😤.

விசாகன் இப்பவும் உண்மையை சொல்லாம தேவாகிட்ட மறைக்குறான். தேவாக்கு தான் மனக்கஷ்டம்.
மிக்க நன்றி சகி... இப்போ பரவாயில்லை... 🌹🌹❤️❤️❤️..

இரண்டும் முட்டிக்கிட்டு வரட்டும் பாத்துக்கலாம்
 
Take care மா இது மாதிரி situation நானும் பார்த்து அனுபவித்து இருக்கேன் வர்தா டைம்ல.so புயல்,வெள்ளம் எல்லாம் 3நாள் பிரச்சனைனாலும் இனி பூச்சிகள் தொல்லை அதிகமா இருக்கும். அதுவும் திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர் பக்கம் தவளைகுட்டி அதிகம் கிட்டதட்ட ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் அதனால வீட்ட சுத்திலும் bleaching powder போட்டுங்க.

வர்தா முடிஞ்சு நாங்க இப்படி தான் பண்ணினோம். எங்க வீடு கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் அப்போ
இங்க பண்றாங்க மா இருந்தாலும்... பூச்சி தொல்லை அதிகம் தான்...
 
Top