Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 40

Advertisement

bhagi lakshmanamoorthy

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

முதல்ல சாரி பிரெண்ட்ஸ்... என் மகன் கை எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் என்னால யூடி போட முடியல... இனி ஒழுங்க வரும்...

பூ 🌹 40

 
ஹாய் பிரெண்ட்ஸ்...

முதல்ல சாரி பிரெண்ட்ஸ்... என் மகன் கை எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் என்னால யூடி போட முடியல... இனி ஒழுங்க வரும்...

பூ 🌹 40

Nirmala vandhachu 😍😍😍
 
நீங்கள் உங்கள் மகனுக்கு சரியான பிறகு வாங்க நாங்கள் வெயிட் பண்றோம் 🤗🤗🤗🤗

தேவா அமுதாவ தங்கச்சியா தான் நினைக்கிறான் என்று தெரிஞ்சதும் தான் நிம்மதியா இருக்கா 🥰🥰🥰🥰🥰🥰

சந்திரன் இன்னும் என்ன ஈகோ 😥😥😥 மேகலா நீ தேவா கிட்ட போட்டு கொடுத்துடுமா 😝😝😝😝😝

அடேய் சுந்தரா உனக்கு நேரம் காலமே இல்லையா 🧐🤔🤔 தேவா காதலில் குறுக்க வரதையே வேலையா வச்சிருக்க 🤧🤧🤧🤧🤧

அவனோட முதல் காதலை பத்தி ஒழுங்கா சொல்லல😡😡😡😡 இப்போ தான் கொஞ்சம் ஆசையா பேச ஆரம்பிச்சான் அதுக்குள்ள போன் போட்டு தொல்லை பண்றியா 😕😕😕😕😕

அமுதாவுக்கு நல்லா புரியுற மாதிரி எடுத்து சொல்லுமா தேவா 🤗🤗🤗🤗🤗
 
Top