Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 40

Advertisement

Beautiful episode, Bhagi ma, take care of your son ma, when the kids are young the bones heal quickly ma. 🌷 🌷 🌷 🌷
மிக்க நன்றி சிஸ்.... பையனுக்கு மாவுகட்டு போட்டு இருக்கு... முடியுற அளவுக்கு அப்டேட் கொடுக்க டிரை பண்றேன்...
 
First family next story ma
Take care of your son
மிக்க நன்றி மா... நைட்டுல நான் வலின்னு அழறான்... கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு பட் என்ன செய்ய போன் கிராக் ஆகி... ப்பா... முடியல,...
 
நீங்கள் உங்கள் மகனுக்கு சரியான பிறகு வாங்க நாங்கள் வெயிட் பண்றோம் 🤗🤗🤗🤗

தேவா அமுதாவ தங்கச்சியா தான் நினைக்கிறான் என்று தெரிஞ்சதும் தான் நிம்மதியா இருக்கா 🥰🥰🥰🥰🥰🥰

சந்திரன் இன்னும் என்ன ஈகோ 😥😥😥 மேகலா நீ தேவா கிட்ட போட்டு கொடுத்துடுமா 😝😝😝😝😝

அடேய் சுந்தரா உனக்கு நேரம் காலமே இல்லையா 🧐🤔🤔 தேவா காதலில் குறுக்க வரதையே வேலையா வச்சிருக்க 🤧🤧🤧🤧🤧

அவனோட முதல் காதலை பத்தி ஒழுங்கா சொல்லல😡😡😡😡 இப்போ தான் கொஞ்சம் ஆசையா பேச ஆரம்பிச்சான் அதுக்குள்ள போன் போட்டு தொல்லை பண்றியா 😕😕😕😕😕

அமுதாவுக்கு நல்லா புரியுற மாதிரி எடுத்து சொல்லுமா தேவா 🤗🤗🤗🤗🤗
கண்டிப்பா சிஸ்... பிள்ளைய பாத்துக்குறேன்... முடியும் போது யூடி தரேன்... இந்த ஜோடியை பிரிக்கறது கூட இருக்கும் பக்கிகளே தான்... பாவம் பயபுள்ளைங்க நடுவுல மாட்டிக்கிட்டு தவிக்குதுங்க...
 
Top