Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 29

Advertisement

அடேய் சந்திரன் உனக்கு அறிவு இருக்கா இல்லையா 😡😡😡😡😡 அவ என்ன கல்யாணம் செஞ்சுட்டா வந்து நிற்குறா 🤬🤬🤬🤬 என்ன நடந்தது என்று விசாரிக்காமல் நீயே உன் தங்கச்சிய அசிங்க படுத்திட்ட 🤦🤦🤦🤦🤦

மரகதம் மட்டும் தேவா பக்கம் இருக்காங்க 🤩🤩🤩🤩

அருண் பரவாயில்லை நீயாவது அவளை புரிஞ்சிக்கிட்டியே 🤗🤗🤗

சாந்தா மூஞ்சை பஞ்சர் ஆக்கிட்டாரா வீட்டுகாரர் 🤩🤩🤩🤩🤩🤩

எப்படியோ விசாகன் தேவா கல்யாணம் நடந்துடுச்சி😣😣😣😣 ஆனால் ஒன்னு இவ்வளவு நாள் விசாகன் செஞ்சதுக்கு எல்லாம் இனி இவ செய்வா 🤣🤣🤣🤣🤣
 
Last edited:
ஜெய் நீ ஒரு லூசு😡😡😡😡 என்ன நடந்தது என்று கேட்காமல் இப்படி தேவாவை அவமான படுத்திட்ட லூசு பயலே, ஜெய் 👇👇628c46326b643e1723521db9ed334d8b.jpg

அப்பாடி எப்படியோ தேவா -விசாகன் கல்யாணம் முடிஞ்சி போச்சு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
Writer ஜி எங்க இருக்கீங்க இப்போ தான் நிம்மதியா இருக்கு தேங்க்ஸ் பா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰☺️.
 
அடேய் அப்பா ஜெய்யி நீ உங்க சாந்தா அத்தையோட ரத்தம்னு நிரூபிச்சிட்டடா நல்லவனே. 😡😡😡😡😡😡😡

விசாகா இனியாச்சும், தேவாவ சந்தோஷமாக பார்த்துக்கோ.🤷‍♀️

நீ அவள் விரும்புகிறயோ, இல்லயோ . அவ உன்ன விரும்பறத தட சொல்லாத.
 
Last edited:
ஒரு வழியா தேவாக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சு.
இந்த சந்திரன் வெட்டி போடறதுக்கு அருவாளை தூக்கறளவுக்கு என்ன விரோதம் இருக்கும் விசாகன்கிட்ட 🤔🤔🤔🤔🤔
இனி இரண்டு பேரும் மாத்தி மாத்தி இந்த கேள்வியை கேட்டுக்கோங்க.😂😂😂😂
 
அடேய் சந்திரன் உனக்கு அறிவு இருக்கா இல்லையா 😡😡😡😡😡 அவ என்ன கல்யாணம் செஞ்சுட்டா வந்து நிற்குறா 🤬🤬🤬🤬 என்ன நடந்தது என்று விசாரிக்காமல் நீயே உன் தங்கச்சிய அசிங்க படுத்திட்ட 🤦🤦🤦🤦🤦

மரகதம் மட்டும் தேவா பக்கம் இருக்காங்க 🤩🤩🤩🤩

அருண் பரவாயில்லை நீயாவது அவளை புரிஞ்சிக்கிட்டியே 🤗🤗🤗

சாந்தா மூஞ்சை பஞ்சர் ஆக்கிட்டாரா வீட்டுகாரர் 🤩🤩🤩🤩🤩🤩

எப்படியோ விசாகன் தேவா கல்யாணம் நடந்துடுச்சி😣😣😣😣 ஆனால் ஒன்னு இவ்வளவு நாள் விசாகன் செஞ்சதுக்கு எல்லாம் இனி இவ செய்வா 🤣🤣🤣🤣🤣
ஹீ...ஹீ... அவன் சரியான முட்டா பீசு.....
 
ஜெய் நீ ஒரு லூசு😡😡😡😡 என்ன நடந்தது என்று கேட்காமல் இப்படி தேவாவை அவமான படுத்திட்ட லூசு பயலே, ஜெய் 👇👇View attachment 6185

அப்பாடி எப்படியோ தேவா -விசாகன் கல்யாணம் முடிஞ்சி போச்சு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
Writer ஜி எங்க இருக்கீங்க இப்போ தான் நிம்மதியா இருக்கு தேங்க்ஸ் பா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰☺️.
வைச்சி செஞ்சிட்டிங்க.... 😬😬😬😬
 
Top