Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 29

Advertisement

அடேய் அப்பா ஜெய்யி நீ உங்க சாந்தா அத்தையோட ரத்தம்னு நிரூபிச்சிட்டடா நல்லவனே. 😡😡😡😡😡😡😡

விசாகா இனியாச்சும், தேவாவ சந்தோஷமாக பார்த்துக்கோ.🤷‍♀️

நீ அவள் விரும்புகிறயோ, இல்லயோ . அவ உன்ன விரும்பறத தட சொல்லாத.
ஹா... ஹா.... பார்ப்போம் பார்ப்போம்...
 
ஒரு வழியா தேவாக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சு.
இந்த சந்திரன் வெட்டி போடறதுக்கு அருவாளை தூக்கறளவுக்கு என்ன விரோதம் இருக்கும் விசாகன்கிட்ட 🤔🤔🤔🤔🤔
இனி இரண்டு பேரும் மாத்தி மாத்தி இந்த கேள்வியை கேட்டுக்கோங்க.😂😂😂😂
ஹா... ஹா... கேட்பா கேட்பா...
 
Top