Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 26

Advertisement

விசாகா பின்னாடியே சுத்தி வந்தவ இப்போ கண்டுக்கவே என்றதும் கடுப்பாகுதா 🤪🤪🤪🤪🤪🤭

சுந்தரம் குடும்பமே இப்படி தான் காதலுக்கு எதிரி போல 🤧🤧🤧🤧

சுந்தரம் ஒரு வேளை உன் தலையில் தான் கட்டணும் என்று எழுதி இருந்தால் என்ன செய்வ 😆😆😆😆😆

தேவாவ ரொம்ப கஷ்ட படுத்துறீங்க 🥶🥶🥶🥶 சீக்கிரம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுங்க 🤦🤦🤦🤦🤦


விசாகன் எதுக்கு அடிக்கடி அவ வீட்டுக்கு வரான் 🤔🧐🧐🤔🤔
 
தேவா விசாகன் லவ் பண்ணுனான் தான். ஆனா அமுதாவ இல்லை. இது உனக்கு எப்பபுரியவருமோ?.
சந்திரன் மூஞ்சைக் காமிச்சானு தேவாவ அவாய்ட் பண்ணவும் தானே வூட்டுக்கு வராம இருந்தான். இப்ப மட்டும் ஏன் மூனுவிசை வாரான்???🤔🤔🤔🤔.
டவுட்டாகுதே?!! சம்திங் சம்திங் சம்திங்.
சுந்தரா குடும்பமே இப்படி தான் போல. ஆனா விசாகனும் லேடி விசாகனும் உனக்குதானு கடவுள் எழுதிட்டாரு. 🤭🤭🤭🤭🤭🤭🤭இரண்டு பேத்தோட நீனு குப்பை கொட்டிதான் ஆகனும்டா.😂😂😂😂😂😂
அருமையான பதிவு ஜீ.
 
விசாகா பின்னாடியே சுத்தி வந்தவ இப்போ கண்டுக்கவே என்றதும் கடுப்பாகுதா 🤪🤪🤪🤪🤪🤭

சுந்தரம் குடும்பமே இப்படி தான் காதலுக்கு எதிரி போல 🤧🤧🤧🤧

சுந்தரம் ஒரு வேளை உன் தலையில் தான் கட்டணும் என்று எழுதி இருந்தால் என்ன செய்வ 😆😆😆😆😆

தேவாவ ரொம்ப கஷ்ட படுத்துறீங்க 🥶🥶🥶🥶 சீக்கிரம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுங்க 🤦🤦🤦🤦🤦


விசாகன் எதுக்கு அடிக்கடி அவ வீட்டுக்கு வரான் 🤔🧐🧐🤔🤔
ம் அதான் நினைக்கிறேன்....
 
Top