வாங்க வாங்கNirmala vandhachu
வாங்க வாங்கNirmala vandhachu
பயபுள்ள எதையும் சொல்லாம தவிக்க விடுது....தேவா விசாகன் லவ் பண்ணுனான் தான். ஆனா அமுதாவ இல்லை. இது உனக்கு எப்பபுரியவருமோ?.
சந்திரன் மூஞ்சைக் காமிச்சானு தேவாவ அவாய்ட் பண்ணவும் தானே வூட்டுக்கு வராம இருந்தான். இப்ப மட்டும் ஏன் மூனுவிசை வாரான்???.
டவுட்டாகுதே?!! சம்திங் சம்திங் சம்திங்.
சுந்தரா குடும்பமே இப்படி தான் போல. ஆனா விசாகனும் லேடி விசாகனும் உனக்குதானு கடவுள் எழுதிட்டாரு. இரண்டு பேத்தோட நீனு குப்பை கொட்டிதான் ஆகனும்டா.
அருமையான பதிவு ஜீ.
இன்னும் என்னென்ன துன்பத்தை அனுபவிக்க போறாளோ இவனால ...தேவா பாவம் .
ஐயோ இப்படி வேண்டி கலங்கி பார்க்கவே முடியல