Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூமரப்பாவைகள், உதயராகம் - புத்தக வெளியீடு

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

IMG-20230817-WA0005.jpg
IMG-20230807-WA0001.jpg

எனது புத்தகங்கள் வெளியாகும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.

"பூமரப் பாவைகள்" வாசுதேவன் - வசுமதி மற்றும், "உதயராகம்" உதய் - ராகவி கதை இப்போது புத்தகமாக கிடைக்கும்.

புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️

எப்போதும் எனை எழுத வைக்கும் தோழிகள் மற்றும் வாசக தோழிகளுக்கு அன்பும் நன்றியும் ❤️❤️❤️ Without you all this isn't possible 😍

புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் சந்திப்போம்.

நன்றி
தேவி 💞
 
ஹாய் டியர்ஸ்,

View attachment 5346
View attachment 5347

எனது புத்தகங்கள் வெளியாகும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.

"பூமரப் பாவைகள்" வாசுதேவன் - வசுமதி மற்றும், "உதயராகம்" உதய் - ராகவி கதை இப்போது புத்தகமாக கிடைக்கும்.

புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤

எப்போதும் எனை எழுத வைக்கும் தோழிகள் மற்றும் வாசக தோழிகளுக்கு அன்பும் நன்றியும் ❤❤❤ Without you all this isn't possible 😍

புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் சந்திப்போம்.

நன்றி
தேவி 💞
Nirmala vandhachu 😍😍😍
Congratulations devi ma 💐💐💐
 
Superb தேவி சிஸ்டர். அருணோதயம் குழுமத்தில் உங்க கதை புத்தகங்கள் வெளியீடு. பார்க்கவே அருமையா இருக்கு. அருணோதயத்தில ரமணிச்சந்திரன் அம்மா புக்ஸ், கிட்டத்தட்ட ஒரு 50க்கு மேல கலெக்ஷன்ஸ் இருக்கு. அதேபோல் இனி உங்க booksம் கண்டிப்பாக கலெக்ட் பண்ணி வைக்கிறேன்.
என்ன தான் ஆன்லைனில் படித்தாலும் பார்வை குறைபாடு வரதுக்குள்ள நிறைய புத்தகங்கள் பார்த்து வாங்கி
Store பண்ணி வச்சிட்டிருக்கேன்.
 
Last edited:
வாழ்த்துக்கள் டியர்.
டிசம்பர் வரைக்கும்-உங்களுக்கு தான் சிறிய இடைவெளி. எங்களுக்கு 🙄🙄
 
Top