Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 2

Advertisement

கதையின் தலைப்பு மாறியிருக்கு....!!!!

மனதை கலங்க வைத்த, துடிக்க வைத்த, பதற வைத்த பதிவு 😥😥😰😰😨😱😱

மீனாட்சி.... ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கோ.... ஆனால் மரணம் நிம்மதியாகவும் கௌரவமாகவும் இருக்கனும் 😥😥😥 இல்லை என்றால் சொந்த வீட்டில் கூட உடலை வைக்க இடம் இருக்காது போல ☹️☹️☹️☹️☹️

கண்ணகி 😤😤😠😠😡😡🤬🤬

அருண், பிரபாகரன் அம்மா இல்லாத வீடு...????
 
Last edited:
🤩🤩 இந்த கதை நான் முடிஞ்ச பிறகே படிச்சுக்கிறேன் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சரண் கதையில் அவளுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை இருந்துச்சு அதான் படிச்சேன் 🤗🤗🤗🤗

இந்த கதை எனக்கு ரொம்ப நெஞ்சு வலி வர வைக்குது 😥😥😢 மீனாட்சி இறப்பு கண் முன்னால் பார்க்குற மாதிரி இருக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

விசாலாட்சி நிலைமை அதை விட மோசமா இருக்கு 😣😣😣😣😣😣
 
Last edited:
இங்க வா மா ஆராதனா எப்படி ஒவ்வொரு எபிக்கும் படபடனு தான் படிக்கனுமா இல்லை ஒவ்வொரு பேராவும் படபடனு தான் படிக்கனுமா அதை தெளிவா சொல்லிட்டா நாங்களும் படிக்கிறதை பற்றி யோசிக்கலாம்
 
Top