Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 2

Advertisement

வா வா என் தூர நிலா - 2

எஞ்சாய் :love: :love: :love:

என்ன இருந்தாலும் பங்காரம் பயங்கர காரம்'பா!!

தினமும் எபிஸோட் உண்டு ஃப்ரண்ட்ஸ்! வார நாட்கள்'ல காலையில வரும்... வாரக்கடைசியில எனக்கு டைமிங் தெரியாது.
However many times we read your stories, doesn’t take away the emotions it brings out of your writing, unbelievable Pavi, ma :unsure: 👏👏
 
இந்த திமிர் பிடிச்சவனை கல்யாணம் பண்ணத்தான் கல்கி காத்துட்டு இருக்காளாமா? சாகப்போற நேரத்துலயும் சர்குணத்துக்கு ஆளுமை அடங்க மாட்டேங்குது.
(Fresh-ஆ அதே feel இப்பவும் )
 
@Admin malli akka be like dei idhu Tamil novel writers da🤣🤣🤣🤣🤣🤣 enada Telugu, Malayalam nu pesitu irukenga 😌😅😅😅
Enga CBE lla, all Indian languages paesuvanga pavi sis.
Aanalum studies ellam Tamil irukkum
😍😍😍😍😍
Enga veetula enga tenants ellam oru portion la malayalam, innonnula Nepalese and kannadam pesuravanga irukkanga.

மொத்தத்தில் எங்க வீடு ஒரு பாரதவிலாஸ்.😍😍😍
 
Last edited:
Top