Nice update ma
Agreed...... you and Surya has some special bond and vibeபட் ரீரன் ல சூர்யாகாரு யமுனாட்ட ப்ரொபோஸ் பண்றது என்னோட பர்த்டே அன்னைக்கு, ஐ அம் சோ ஹாப்பி ஃபொர் திஸ் sync
@Sathya velusamy
இன்னிக்கு ஊர்மிய ஜெய்கிட்ட proposal பண்ண வச்சு... இந்த sync இந்த கதைக்கும் தொடரலாமே...
சூர்யா to யமுனா..
எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்... உன்னைத் தவிர யாரையும் என்னால அப்படி யோசிக்கவே முடியல..
கார்த்தி to பத்திரிக்கையாளர்
எஸ், நானும், இவரும் லவ் பண்றோம்... வீட்ல ஒத்துக்கல..
ஜெய் & ஊர்மியை நினைச்சா ..
View attachment 5308
அவன் மலையாளம் பேசுறான்... என்னமோ தெரியல, அவனை ரொம்ப பிடிக்குது...அய்யோ என்னாச்சு கா
அது என்ன அவன் மேல மட்டும் தனி பாசம்
“Can’t believe, just Malayalam seppurathanale”அவன் மலையாளம் பேசுறான்... என்னமோ தெரியல, அவனை ரொம்ப பிடிக்குது...
“Can’t believe, just Malayalam seppurathanale”
”Aama, Teluguyalam——-new language Pavi ma”Idhu ena telugu plus malayalam combo va?