Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 8

Advertisement

ஹப்பா, சூர்யா relax ஆகிட்டார், யமுனாக்கு tension ஏறிடுச்சு.

எவ்வளவு தெளிவா இருந்த பொண்ணு மனசை குழப்பிவிட்டுடீங்களே சூர்யா.

"நீங்க மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் எங்க அஞ்சனா Anna University -ல Engineering படிச்சிருப்பாளே"- அப்படின்னு நான் சொல்லலை கல்கி சொல்லறா. அதென்ன எப்பவும் யமுனாவையே மசிச்சுக்கிட்டு, கொஞ்சம் ஆரம்பிச்சவரையும் தான் பொறுப்பாக்கனும்.
( என்னோட Belated Gift எப்படி இருக்கு )

இந்த update -ஐ மட்டும் நம்ம உலக நாயகன் படிச்சா எப்படி இருக்கும். அப்படியே ஒரு exclusive விருது வாங்கின பெருமை வராது? கண்டிப்பா வரும் அவருக்கு. தன்னுடைய நடிப்பால் ஆயிரம் பேர் romance பண்ணினாலும், எனக்குன்னு ஒரு தனி 'முத்திரை' இருக்கத்தான் செய்யுதுன்னு மனம் குளிர்ந்து இருப்பார்.
 
யமுனாவையே மசிச்சுக்கிட்டு, கொஞ்சம் ஆரம்பிச்சவரையும் தான் பொறுப்பாக்கனும்.
( என்னோட Belated Gift எப்படி இருக்கு )
இதை இதை இதை தான் ஜி
 
ஹப்பா, சூர்யா relax ஆகிட்டார், யமுனாக்கு tension ஏறிடுச்சு.

எவ்வளவு தெளிவா இருந்த பொண்ணு மனசை குழப்பிவிட்டுடீங்களே சூர்யா.

"நீங்க மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் எங்க அஞ்சனா Anna University -ல Engineering படிச்சிருப்பாளே"- அப்படின்னு நான் சொல்லலை கல்கி சொல்லறா. அதென்ன எப்பவும் யமுனாவையே மசிச்சுக்கிட்டு, கொஞ்சம் ஆரம்பிச்சவரையும் தான் பொறுப்பாக்கனும்.
( என்னோட Belated Gift எப்படி இருக்கு )

இந்த update -ஐ மட்டும் நம்ம உலக நாயகன் படிச்சா எப்படி இருக்கும். அப்படியே ஒரு exclusive விருது வாங்கின பெருமை வராது? கண்டிப்பா வரும் அவருக்கு. தன்னுடைய நடிப்பால் ஆயிரம் பேர் romance பண்ணினாலும், எனக்குன்னு ஒரு தனி 'முத்திரை' இருக்கத்தான் செய்யுதுன்னு மனம் குளிர்ந்து இருப்பார்.

sivaji.gif

இதெல்லாம் மத்தவங்க பார்த்த என்ன நினைப்பாங்க 😏😏😏

இருந்தாலும் இப்படி ஒரு கிஃப்ட் ஆ

IMG-maamannan-999.jpg
 
View attachment 5312

இதெல்லாம் மத்தவங்க பார்த்த என்ன நினைப்பாங்க 😏😏😏

இருந்தாலும் இப்படி ஒரு கிஃப்ட் ஆ

View attachment 5313
அது ஒன்னும் இல்லை. ஒரு நொடி உதயமூர்த்தியோட வலியை பீல் பண்ணிப்பார்த்தேன். நான் feel செஞ்சத உங்களுக்கும் parcel பண்ணினேன் அவ்வளவு தான்.
 
Belated birthday wishes ji. Surya garu ,ni enadhan un manasa apadiye open panni sonalum, priyathama ku yosika, love ah unara time venum Raja...so wait panunga....unga proposal ah paratiye aganum
 
Top