பிரதாபா நீ கட்சி மாநாடு முடிச்சிட்டு வருவதற்குள் இங்கு வினயன் காதல் மாநாடு போட்டுடுவான் போல மினிக்குட்டி கிட்ட தன்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லிட்டான்
பிரதாபன் தங்கச்சிக்காக இதுவரை எந்த ஆண்களையும் நம்பி தன்னோட வீட்டு பக்கம் விடல வினயன் மட்டும் தான் அந்த நம்பிக்கைய சம்பாதிச்சு இருக்கான் அதுக்கும் அவனே ஆப்பு வைக்க போறான்
அண்ணன் காதலிக்கிறான் என்று சொன்னால் தங்கச்சி நம்ப மாட்டாளாம் இனி தாரிணி காதலுக்கு மினியோட உதவியும் கிடைக்கும்
நிங்கள் எம்.பி ஏ வா? அவள் ஆச்சர்யப்பட.. எனக்கும் அதே ஆச்சர்யம் & அதிர்ச்சி தான்... இவன் எப்ப படிச்சு MBA ஆனான்னு?
அண்ணன் கட்சி மாநாடு முடிச்சிட்டு வர்றதுக்குள்ள இங்க தங்கச்சியோட காதல் மாநாடு தொடங்கி இருக்கும் போல.. அந்த ஏழு நாட்களுக்கு "அந்த ஏழு நாட்கள்" படத்துல இருந்து ஒரு பாட்டு..