Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(1)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
@Pavithra Narayanan no தக்காளி...too busy அதான்:(

அடேய் வினய் உன் லவ்வையே பாலாப்பா சொல்லித்தான் உனக்கு புரியுது🫢🫢🫢🫢.... இதுல நீ லவ் சொல்லி, அவளோட ஏட்டன்ட்ட சம்மதம் வாங்கி.... ம்ம் ம்ம் ம்ம்....
 
Last edited:
🤗🤩🤩 அடேய் வினய் நீ மினியோட சாப்பாடை மிஸ் பண்ணி தான் ஓடி வந்திருப்ப என்று நினைச்சேன் 😝😆😆😉😃😃 அதே மாதிரி தான் உங்க சமையல் மினி சமையல் மாதிரி இல்லை என்று தான் வந்திருக்க 🤗🤗🤗🤗🤫🤗

வினய் ஒழுங்கா லவ் ப்ரப்போஸ் பண்ணுடா 🤩🤩🤩🤩 தாரிணி லவ் பத்தி பேசி ஏதாச்சும் உளறி கிட்டு நிக்காத😝😝😝😝😝😝😝

இரண்டு பேரும் லவ் சொல்றதுக்குள்ள இந்த அருவிக்கரைக்கு பிரதாபன் என்ட்ரி கொடுத்துட்டா 🤣🤗🤗😉😉😝😆

பாலா சார் சின்ன பையனுக்கு மட்டும் நீங்களே லவ் பண்ண ஐடியா கொடுப்பீங்களா 😕😕😕😕 எங்க ஜெய் லவ் பண்ணும் போது மட்டும் அதே பிரேக் பண்ணி விடணும் என்று சுத்திக்கிட்டு இருந்தீங்க 🤧🤧🤧🤧🤧

ஜெய், பிரதாபன் இரண்டு பேரையும் வினயன் எப்படி சமாளிக்க போறான் 🧐🤔🧐🧐🤔🧐🤔
 
Last edited:
❤️❤️🥰

எப்பவும் போல பாலா ...The great 👍❤️

புதிதான உணர்வு..பதட்டம் இருக்கும்
இவர்கள் கல்யாணம் பிரச்சனை இருக்காது....
பிராதபன் , தாரிணி க்காக என்ன செய்ய போறார் ?????

Interesting update ❤️
 
Last edited:
Top