Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(1)

Advertisement

வந்ததுல இருந்து மினி புராணம் பாடி பாலா காதுல ஓட்டை போட்டுட்டான்.... அதான் கண்டுபிடிச்சி துரத்தி விட்டுட்டார்....🤭🤭🤭😅😅😅
மினிக்கும் இஷ்டம் தான் வினயா.... 🤗
🤩

பொன்னச்சன் பிரதாபன் என்ன சொல்வாங்களோ..
 
இப்ப தான் மனசு வந்து ஒரே ஒரு குட்டியூண்டு epi வினய்க்காக....ஹ்ம்ம்ம்ம்..

பாலாப்பாட்ட சொல்லிட்டானே,இவன் மினி மின்மினின்னு பேசி பேசி அவரே கண்டுபிடிச்சு சொல்லிட்டார்.

மின்மினிய miss செய்யக்கூடாது ன்னு வந்தாச்சு.. பெருசா பிரச்சனை வராது. அச்சன்ஸ அவங்களுக்குள்ள மோத விட்டுக்கோங்க..


India wants to know, பிரதாபன் தன்னோட களரி திறமையை வினயன்ட்ட காட்டுவானா?
 
❤️❤️🥰

எப்பவும் போல பாலா ...The great 👍❤️

புதிதான உணர்வு..பதட்டம் இருக்கும்
இவர்கள் கல்யாணம் பிரச்சனை இருக்காது....
பிராதபன் , தாரிணி க்காக என்ன செய்ய போறார் ?????

Interesting update ❤️
கல்யாணத்தில் பிரச்சினை இருக்காதா😱😱😱😱😱😱😱 ஆத்தர் பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு மூட நம்பிக்கையா 😣😣😣😣 இன்டர்நேஷனல் லெவல் ஏழரை எல்லாம் இறக்குமதி பண்ணிடுவாங்க 🤩🤩🤩🤩🤩
 
கல்யாணத்தில் பிரச்சினை இருக்காதா😱😱😱😱😱😱😱 ஆத்தர் பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு மூட நம்பிக்கையா 😣😣😣😣 இன்டர்நேஷனல் லெவல் ஏழரை எல்லாம் இறக்குமதி பண்ணிடுவாங்க 🤩🤩🤩🤩🤩
Uthi ma, pachchappillai Janavi itku Pavi ma vappaththi theriyale, ha, ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top