Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 15

Advertisement

தாரிணி வருத்தம் மறைய காலம் எடுக்கும்.

பிரதாபன்??? பிரியத்த வேண்டாம் னு சொல்லிட்டு......

வினயன் போய்ட்டு ரெண்டு நாள் ல வந்துட்டு மினிய miss பன்றேன், miss பன்னக்கூடாதுன்னு வந்துட்டேன்னு propose ஆ பன்றான்...

அச்சச்சன் யார அஹங்காரம்னு சொன்னாரு senior மினி or junior மினி?
 
:love::love::love:பதம் பதம் பார்த்துடிச்சு, தரணியில் தாரிணி-இனிய தமிழ். வினயச்சந்திரனுக்கு தேவிகுளத்துல போதிமரம் கிடைச்சுதா?
 
தாரிணி கொஞ்சமாது தெளிஞ்சிட்டா...ஆனாலும் ஃபோன எடுக்காம இருந்து வினயன டென்ஷன் பண்ணிட்டா...அதுக்காக ரவி தேஜாலாய் வேணாம் டா வினயா 😖
பிரதாபன் அவள வேணாம்னுட்டு அவள பத்தியே நினைக்கிறான்...அவன் நிலையும் அப்படி தான் இருக்கு😪
தேவிகுளத்துல தான் கரண்ட் சப்ளை ஆகி வினயனுக்கு பல்பு எரிஞ்சிருக்கு போல🤣
டேய் வினயா...உன் வாயக்கும் மூளைக்கும் முதல்ல கனெக்ஷன கொடுடா...ஓவரா பேசி மினிய மலையேற வச்சிராத
 
Top