Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 7

Advertisement

இன்னாது பங்காரத்துக்காக உண்ணாவிரதமா? 😳😳 அவன் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பல்லு தேய்க்காம ரொமான்ஸ் பண்ணி, ரெண்டு பிள்ளைங்களை பெத்து, பழைய பீஸ் ஆயாச்சு... அவன் கதை போய், அவன் அப்பன் கதையும் வந்தாச்சு... இனிமே அவன் வயசுக்கு வந்தா என்ன? வரலையின்னா என்ன? 🤭🤭😜😜

View attachment 5301

அங்க ஒருத்தன் காஞ்சிப்புரக் கண்ணழகியோட கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கான்... அவனுக்காக உண்ணாவிரதம் இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு... 😏😏 ஜெயேட்டன் be like...

View attachment 5302
Ultimate.

சொல்லுங்க..சொல்லுங்க.. சொல்லுங்க.
நீங்க corona காலத்துக்கு முன்னாடி கோடம்பாக்கத்துல காமெடி script writer - ஆ தானே இருந்தீங்க.

நாடி நரம்புல எல்லாம் நகைச்சுவை (நக்கலும் தான்) உணர்வு ஊறி இருக்குறவங்களால தான் இப்படி ஒரு meme போட முடியும்.
 
இன்னாது பங்காரத்துக்காக உண்ணாவிரதமா? 😳😳 அவன் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பல்லு தேய்க்காம ரொமான்ஸ் பண்ணி, ரெண்டு பிள்ளைங்களை பெத்து, பழைய பீஸ் ஆயாச்சு... அவன் கதை போய், அவன் அப்பன் கதையும் வந்தாச்சு... இனிமே அவன் வயசுக்கு வந்தா என்ன? வரலையின்னா என்ன? 🤭🤭😜😜

View attachment 5301

அங்க ஒருத்தன் காஞ்சிப்புரக் கண்ணழகியோட கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கான்... அவனுக்காக உண்ணாவிரதம் இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு... 😏😏 ஜெயேட்டன் be like...

View attachment 5302
அவனுக்கும் சேர்த்து உண்ணாவிரதம் இருக்கேன் ஜி:D:D:D வையாதீங்க.. me பாவம் :(
 
Top