Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 5

Advertisement

அட அட ultimate ji....I am falling in love again and again with your counters/comments :love: :love: ♥♥♥
ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால், ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஐடியாவில் பதிவர் இருக்கிறார்... அதற்காக..😁😁
FB_IMG_1671031513526.jpg
images (2) (23).jpeg
 
ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால், ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஐடியாவில் பதிவர் இருக்கிறார்... அதற்காக..😁😁
View attachment 5259
View attachment 5260
எனக்கு அந்த சங்கத்தில் துணை தலைவர் பதவி.....
@Pavithra Narayanan தலைவி என்னை வழி மொழியவும் 🙏 🙏 😁 😁 😁
 
😍😍😍

இங்க பாருடா மனசுக்கு புடிச்ச "பெண்ணுக்கு" ஹீரோ சார் "ஹீரோ பென்" வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுறாரே... 🤭🤭 கனவுகளின் ராணி எப்ப வரும்னு தெரியாது... கீழ் வீட்டு ராணியக்காவ கூப்பிட்டா உடனே வருவாங்க.. 😛😛

பூ வாங்கி கொடுத்தா மட்டும் பத்தாது... இப்படி பாட்டும் பாடணும்...😜😜

Original song -ஐ விட இந்த வீடியோ super
 
இந்த reference எனக்கு புரியலையே. Premix என்ன படம்??
Remix-ன்னு எதை சொல்லுவோம்? Original மியூசிக் கொஞ்சம் மாற்றி புதுசா வரும் song -ஐ தானே.
நீங்க ஹிந்தி கேட்க மாட்டீங்கன்னு சொல்லி இருக்கறதால நான் வடிவேலு இந்த பாட்டுக்கு சதாவோட டூயட் பாடியதை நீங்க first பார்த்துட்டு ( you don't watch songs in ஹிந்தி -ங்கிற அர்த்தத்தில் ) original -ஐ remix -க்கு எதிர்ப்பதமா premix-ன்னு refer செஞ்சேன்.
 
New tamil padam Eli....vadivel's film... I too didn't know
I just Googled.....I

இந்த ஹிந்தி song எங்க first time கேட்டேன் தெரியல. Why I included therila Inga. But old songs Kishore Kumar, RD Burman songs keka nallarkum ka.

And indha paatu romba famous la ka @Sathya velusamy so I know.

Old Telugu song kuda pinadi onnu varum.

Hindi தெரியாது தான். ஆனா மியூசிக், ஹிந்துஸ்தானி மியூசிக் பிடிக்கும். I like their instruments.
 
Top