Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 5

Advertisement

புதன் கிழமை சித்ரஹார் - முழுக்க ஹிந்தி பாட்டு மட்டும் தான் வரும்.

திங்கள் இரவு சித்ரமாலாவில் தான் பல இந்திய மொழி பாடல்கள் வரிசையில் ஒரு தமிழ் பாட்டும் வரும். அதுல ஹிந்தி பாட்டு பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. Only regional language songs. அந்த நிகழ்ச்சியில் அதிகமா தமிழில் "சிந்து நதியின் மிசை நிலவினிலே"- பாட்டு பார்த்ததும் இப்ப ஞாபகம் வருது.
Yes yes ji correct.... my memories faded away
 
😍😍😍

இங்க பாருடா மனசுக்கு புடிச்ச "பெண்ணுக்கு" ஹீரோ சார் "ஹீரோ பென்" வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுறாரே... 🤭🤭 கனவுகளின் ராணி எப்ப வரும்னு தெரியாது... கீழ் வீட்டு ராணியக்காவ கூப்பிட்டா உடனே வருவாங்க.. 😛😛

பூ வாங்கி கொடுத்தா மட்டும் பத்தாது... இப்படி பாட்டும் பாடணும்...😜😜

அட அட ultimate ji....I am falling in love again and again with your counters/comments :love: :love: ♥♥♥
 
இது வைகை புயல் வடிவேலுவோட தமிழ் பட டூயட் -க்கு premix song. அதுதான்.

இந்த reference எனக்கு புரியலையே. Premix என்ன படம்??
 
ஒரு மொழியோட சொல்வளம், கவிதை நயம், காட்சிக்கு ஏத்த பாடல் வரியின் பொருள், பாடகர்களின் குரலை அழுத்தாத அளவில் இசை - மெல்லிசை இதெல்லாம் எதிர்பார்த்தா, எந்த மொழியிலும் நமக்கு பழைய பாடல்கள் தான் அதிகம் பிடிக்கும்.

Exactly!!
 
பவித்ரா ஹிந்தி பாட்டு share பண்ணதுக்காகவே my 👍🏻.
இந்த பாட்டை பார்த்தாலே போதும், Rajesh Khanna romantic songs playlist -க்கு கை தானா போய்விடும் எனக்கு.
I like Kishore Ji voice 😁😁😁
 
சூர்யா தான் அப்ப 'படிக்காதவன்' - 'ராக்கி'-க்கே முன்னோடி. யமுனா 'தன்னை நினைக்க நினைக்கத் தான் love develop ஆகும்னு'- யோசிச்சு அந்த logic -ல success -ம் கிடைச்சுடுச்சே அவருக்கு - அதை தான் சொல்றேன்.
Basic formula 😉😉😉
 
Yes
 
Top