Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 4

Advertisement

ஆமா.. டோலி சூர்யா காரு வரவும் சிங்காரத்தை மறந்துட்டாங்க பாருங்களேன்..

Doli, Naan singarathai ellaam ninaikrathe ilanga.

Anytime anyday everyday SURYAA matumee

Suryaa love pani kalyanam pananathai munadiyee nianchu thane, naan singaram story eluthirupen, so suryaa is firssstt
 
ராசா நீ கணக்கு சொல்லிதர தான் வந்த.....நாங்க அதை நம்பனும்.......கணக்கு பண்ன வந்துட்டு என்னா உருட்டு....
எப்படியோ கணக்கு போட்டு காட்டி impress பண்ணிட்ட....

அய்யா அதே படத்துல தான் ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க னு song இருக்கு..அதையும் கொஞ்சம் கேளுங்க
 
:LOL::LOL:
😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄

Stalin rendavathu epila solraru idhai:LOL:
 
சற்குணம் எதில்லாம் படு மோசமா fail ஆனாரோ அந்த subjects-ல சூப்பரா score பண்ணித்தான் சூர்யா யமுனா மனசை win பண்ணி இருக்கார். So சூர்யாகாரு atleast மனசுக்குள்ளயாவது மாமனாருக்கு நன்றி சொல்லணும்.
Id card -ம், கரகாட்டகாரன் படமும் தான் சூர்யாக்கு எவ்வளவு help பண்ணுது?
 
Top