Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 20

Advertisement

😍😍😍

சந்தோஷமா காதல் வானிலே சுத்திக்கிட்டு இருந்த ஜோடி புறாக்களை பிரிச்சு விட்டாச்சு...🥺🥺
இப்ப உனக்கு..😒😒
IMG_20230812_215234.jpg
 
Last edited:
Hello Suryagaru உங்களுக்கு பதில் சொல்ல முடியலைனா, புள்ளய கை நீட்டி அடிப்பீங்களா?? செப்புரா செப்பு......
யமுனா சொன்னதுபோல ப்ரியத்தம்மானு பின்னாடி சுத்துனா போதுமா......அவளோட feeling புரியாம என்ன புடலங்கா லவ் உங்களது......
போன வாரம் யாரோ பொண்ணுங்கள பையங்க அழ வெக்கக்கூடாதுனு dialogue எல்லாம் பேசனாங்க...அவரு எக்கட போயிந்தி... ?????????
எதிலும் ஒரு நியாயம் இருக்கனும் ......புடிங்க புடிச்சு உள்ள போடுங்க

( ஹப்பாடா என்ன ஒரு ஆனந்தம் :D:D:D:D)
 
Top