Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 19

Advertisement

கண்கள் ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ.

:cool: :cool: :cool:
 
Last edited:
கண்கள் ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ.

:cool: :cool: :cool:

Enna தலைவரை திட்டவே இல்லை🤔🤔🤔
 
Enna தலைவரை திட்டவே இல்லை🤔🤔🤔
சூர்யாகாரு எந்நேரமும் தியேட்டர் தியேட்டரா சுத்திட்டு இருந்தா எப்படி IPS ஆகறது.....எனக்கென்னவோ நீங்க குறைஞ்சது ஒரு 5 Attempt ஆகும் clear பண்ண....

Edit பண்ண முன்ன கேள்வி கேட்டா எப்படி????
 
சூர்யாகாரு எந்நேரமும் தியேட்டர் தியேட்டரா சுத்திட்டு இருந்தா எப்படி IPS ஆகறது.....எனக்கென்னவோ நீங்க குறைஞ்சது ஒரு 5 Attempt ஆகும் clear பண்ண....

Edit பண்ண முன்ன கேள்வி கேட்டா எப்படி????

Work while you work , love while you love.

அவர் அதுக்கு முன்னாடி 2 years prepare பண்ணிட்டார்.😁😌

யமுனா டென்ஷன் ல அரியர் வைக்காம பாஸ் பண்ணிடாங்க. காதலுடன் கணக்கும் சேர்த்து கத்துக்கொடுத்த சூர்யா வுக்கே credits 😌😌😌🥰🥰
 
கணக்கு சொல்லிக் கொடுத்து கணக்கு பண்ணினார்..🤭🤭
IMG_20230819_140020.jpg
 
Top