Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 9

Advertisement

ரத்னவேல் மாதிரி தான் அவர் பொண்டாட்டியும் சர்வேஷ தூக்கி வச்சு கொண்டாடிருக்காங்க
அரசியல் எல்லாம் சாதாரணமப்பா!

மக வயிற்று பேரன் ஸ்பெஷல்
 
Sarva ippovum manasara mannippu kaetta mathiri theriyalaye🤔thatha business panna kudutha kaasa thirumba kekka koodadhunu kariyathoda mannippu kekkura mathiri irukku.

அச்சோ பாவம் அவன்! அவ்வளவு எல்லாம் கெட்டவன் இல்லை. And thaaththaa kodutha kaasu எல்லாம் கேட்கிற ஆள் இல்லை.
 
குலுவாலியே காதல் வந்தல்லோ ..... இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடு வினயா... உங்க அன்பு அப்பாவுக்கு....
நான் epi 10 kku ரெண்டு comments போட்டு likes வந்து குவியுது... நீ இப்போ தான் epi 9 commentku haha போடற... என்ன baby நீ இவளோ ஸ்லோ வா இருக்கே(CWC ஷெரின் slang in புகழ் voice la படி)
 
அப்படிப் போடு அருவாள...😜
பாலா family ❤️
தாத்தா ,பேத்தி & தாத்தா பேரன் பேச்சுகள் சூப்பர்👌
 
Top