Super ma
Exactlyராஜீவன் friend ன்னு பொண்ணு கேட்டு போனா ரத்தினம் தாத்தா வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டாரு...
அரசியல் எல்லாம் சாதாரணமப்பா!ரத்னவேல் மாதிரி தான் அவர் பொண்டாட்டியும் சர்வேஷ தூக்கி வச்சு கொண்டாடிருக்காங்க
Sarva ippovum manasara mannippu kaetta mathiri theriyalayethatha business panna kudutha kaasa thirumba kekka koodadhunu kariyathoda mannippu kekkura mathiri irukku.
நான் epi 10 kku ரெண்டு comments போட்டு likes வந்து குவியுது... நீ இப்போ தான் epi 9 commentku haha போடற... என்ன baby நீ இவளோ ஸ்லோ வா இருக்கே(CWC ஷெரின் slang in புகழ் voice la படி)குலுவாலியே காதல் வந்தல்லோ ..... இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடு வினயா... உங்க அன்பு அப்பாவுக்கு....