ரத்தினவேல் தாத்தா சூப்பர்... எவ்வளவு பாசம் அவரோட காமாட்சி மேல... நான் கூட அவரை தப்பா தான் நெனச்சேன்... ஆனா அந்த நேரம் அவரோட ரியாக்ஷன் எல்லாம் சரி தான்... சர்வேஷை நல்ல நோஸ் கட் பண்ணீங்க தாத்தா...
ஊர்மிக்கு நல்ல அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு...
இனி எப்படி திரும்ப ஜெய் ஊர்மி மீட் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்...
ஊர்மிக்கு நல்ல அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு...
இனி எப்படி திரும்ப ஜெய் ஊர்மி மீட் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்...