Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 8

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
தேவிகுளத்தில் தூவல் காலம் - 8(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 8(2)

Thanks alot friendsss, 😍😍😍


Eager to know from you, Share your thoughts ☺

ஒரே நேரத்தில் நீங்கள் ஜெமினி டீவியும் சூர்யா டீவியும் பார்க்க விருப்பப்பட்டதால் வரும் வெள்ளி முதல் 'வா வா என் தூர நிலா' வரும் friendsss😌😌😌
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩 சர்வா நீ நினைச்சது ஒன்னு ஆனால் நடந்தது ஒன்னா போச்சே🤭🤭🤭 உன்னுடைய பொறாமை குணத்தால் வீட்டில் பூகம்பம் வெடிக்க இருந்துச்சு ஆனால் ரத்னவேல் தாத்தா அவர் பேத்தி மேல வெச்சிருந்த பாசம் அதை Off பண்ணிடுச்சு☺️☺️☺️ ஊர்மிளா you are so lucky☺️☺️ ராஜீவன் சார் உன்னை நல்ல குடும்பத்துல தான் ஒப்படைச்சிருக்கிறாரு அதுக்காகவே நீ அவர மன்னிக்கலாம்...!!! ரத்னவேல் சார் you are awesome 😎😎😎 உண்மையிலேயே கலக்கிட்டீங்க...71e49c8f544bc126e02a16fcef82119a01ebd2687618a8c57ff33e5da807fab9.0.JPG
 
Last edited:
ரத்னவேல் சும்மா ஜெட் ஸ்பீட்ல தனக்கு image build பண்ணிட்டாரு இன்னிக்கி. Super.
அடுத்த update -ல பாலசந்தரனுக்கு drips ஏறிக்கிட்டு இருக்குமோ இல்லை ஜெய்க்கு பயந்து மயங்கிடுவாரோ? Serious thought ஆனால் சிரிப்பா வருது.
 
தேவிகுளத்தில் தூவல் காலம் - 8(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 8(2)

Thanks alot friendsss, 😍😍😍


Eager to know from you, Share your thoughts ☺

ஒரே நேரத்தில் நீங்கள் ஜெமினி டீவியும் சூர்யா டீவியும் பார்க்க விருப்பப்பட்டதால் வரும் வெள்ளி முதல் 'வா வா என் தூர நிலா' வரும் friendsss😌😌😌
நான் ஒரு நாலஞ்சு ஓட்டு போட்டாவது இந்த கதைக்கு count increase பண்ண நினைச்சேன் because ஜெமினி tv -ல வரும் சூர்யாவை பார்க்க தான் நான் ரொம்ப
eager - ஆ இருக்கேன்.:love:
 
தாத்தா ஸ்கோர் பண்ணிட்டாரு👏👏தாத்தா பேத்தி பாசம் சபாஷ்👏இனி ஊர்மி போட்டோ ராங்கா அவனுக்கு வந்துடுச்சு தெரிஞ்சா ஜெய்யேட்டா என்ன ரியாக்ஷன் கொடுப்பாரோ
 
Top