Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 6

Advertisement

ஆடியோ வா kekreengalaa??
ஆமாம். எனக்கு படிக்க தான் பிடிக்கும். இருந்தாலும் ரொம்ப பிடிச்ச கதையை மட்டும் ஆடியோவும் கேட்பேன். அதுதான் கேட்டேன்.
 
Last edited:
Hehe அவரை பிடிக்கும்னு தான் ஹீரோ கே அந்த name😌😌😌

Malayalam songs விட அவர் தமிழ் பாட்டு ரொம்ப நல்லார்க்கு. உங்களுக்கு தெரிஞ்சா ஷேர் pls.

But now there are too many too good Malayalam songs to share with you all😍😍😍
அதுனால என்ன. Playlist length பத்தி கவலை இல்லை. If possible I will try to share some of his lesser known songs.
 
ஆமாம். எனக்கு படிக்க தான் பிடிக்கும். இருந்தாலும் ரொம்ப பிடிச்ச கதையை மட்டும் ஆடியோவும் கேட்பேன். அதுதான் கேட்டேன்.
Okay okay, varapa solren☺️ I prefer only reading😌
 
😍😍😍

இந்த கலக்கம் இனி இவளிடம் இருக்க கூடாது, என்று அவனாகவே அவளை பற்றி ஒன்றுமே அறியாது முடிவு செய்தான்... அப்ப அவளை கல்யாணம் பண்ணி, அந்த "கலக்கம்" இனி அவன்கிட்ட வர போகுதா? 🤭🤭😜😜
 
😍😍😍

இந்த கலக்கம் இனி இவளிடம் இருக்க கூடாது, என்று அவனாகவே அவளை பற்றி ஒன்றுமே அறியாது முடிவு செய்தான்... அப்ப அவளை கல்யாணம் பண்ணி, அந்த "கலக்கம்" இனி அவன்கிட்ட வர போகுதா? 🤭🤭😜😜

கல்யாணம் பன்றதே பெரிய கலகம் தான் அவனுக்கு!! காஞ்சி டூ காஷ்மீர், வழி தேவிக்குளம் வரை அவனுக்கு வில்லனுங்க இருக்காங்க🤣🤣🤣🤣
 
Top