Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 6

Advertisement

பேத்தி இல்லேனதும் தாத்தா பேச்சு ஊர்மி கிட்ட மாறுன மாதிரி இருக்கே...எல்லா பேரைப்பிள்ளைகளையும் சமமா நடத்திருந்தார்னா அப்ப இந்த உண்மையை சர்வேஷ் சொல்லாம இருந்திருப்பானா...

எவ்வளவு முக்கியமான விஷயத்தை அக்கம்பக்கம் பார்த்து பேசமாட்டிங்களாபா...நீங்கள்லாம் என்னத்த ஆர்மில இருந்து😏
 
தாத்தா கடைசியில் சரியில்லை. அவ்ளோ பாசமாக வளர்தவளை பேசாதேன்னுட்டாரே.
Very nice update :love: :love: :love:
 
A house 🏠 is made of wall's and beams but A home is made of quarrels and screams. வீடுங்கிற கட்டடம், சுவரும் கூரையுமாயிருந்தாலும், அது குடும்பமாவது சண்டை சச்சரவினால்தான் என்பது சரியா தான் இருக்கு😱😱😱😰😰😰 சர்வேஷ் இத்தனை வருடத்து பொறாமைய இப்படியா வெளிப்படுத்துவான் 😡😡😠😠 ரத்னவேல் சார் இவ்வளவு தானா உங்க காமாட்சி மேல நீங்க வெச்சிருந்த பாசம்.... ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சுட்டீங்களா..???? கண்ல தூவல பார்க்க விரும்பலையாம்🤭🤭🤭 உருகல் ஜாஸ்த்தியா இருக்கே 😍😍😍
 
யாரின் பாசமும் அவளுக்கு தேவை இல்லை ஆனால் தாத்தா அவளின் நம்பிக்கையை ஒரு வார்த்தைல உடைத்து விட்டார் ...இதான் பெரிய மனுசன் 😡
ஆனால் இந்த காமாட்சி ஜெய் வீட்டுக்கு தான் என்று எழுதி இருக்கு போல
சூப்பர் 😀
 
ஜெயச்சந்திரனுக்கு ஊர்மியோட நிறைய "ஜெயச்சந்திரன் duets" எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன்.


Hehe அவரை பிடிக்கும்னு தான் ஹீரோ கே அந்த name😌😌😌

Malayalam songs விட அவர் தமிழ் பாட்டு ரொம்ப நல்லார்க்கு. உங்களுக்கு தெரிஞ்சா ஷேர் pls.

But now there are too many too good Malayalam songs to share with you all😍😍😍
 
house 🏠 is made of wall's and beams but A home is made of quarrels and screams. வீடுங்கிற கட்டடம், சுவரும் கூரையுமாயிருந்தாலும், அது குடும்பமாவது சண்டை சச்சரவினால்தான் என்பது சரியா தான் இருக்கு
Nice 😍😍😍
 
Top