Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(2)

Thanks alot friendsss 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️

நாவல் வாசிப்பதும் எழுதுவதும் ஓர் அழியா கனவை காண்பது போல, மாதக்கணக்கில் ஒரு கனவில் வாழும் பேரனுபவம்! தேவிகுளத்தோடு பயணம் செய்த நாலு மாதமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. பகவதிம்மா ஆசியால முடிச்சிட்டேன், என் கண்ணீர்த்துளியும் புன்னகையும் எப்போதும் தேவிகுளத்தில் இருக்கும். Piece of my heart will be always n Devikulam. ரொம்ப பெருசா போச்சு! But I can't resist!

அடிக்கடி நான் தொந்தரவு பண்ணின சேச்சிக்கு ஓராயிரம் நன்னிகள் @SINDHU NARAYANAN 😍😍😍😍(ஹாஹா உங்களுக்குத்தான் கேட்டேன் கா) Thanks a lot for teaching and correcting my mistakes akka.

நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ், எல்லாவருக்கும் ஓராயிரம் நன்னிகள்!! எல்லாரும் ரொம்ப Empathy'யோட பயணம் செஞ்சீங்க, அதுதான் நான் விரும்புனதும் கூட! அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் !
அருமையான கதை சூப்பர்
 
பவி மா.... எப்போவும் போல் கலக்கல் டா.... All the characters are unique and chanceless and did justification to their roles.... But I loved Vinayan... Avan kalyanam oru story எழுது பெண்ணே....
மிகுந்த உணர்வுபூர்வமான, நெகிழ்வான கரு... அதை நீ நகர்த்திய விதம் அழகோ அழகு....அந்தி வானத்தின் அழகு ஜெய்... அடம் பிடிக்கும் மழலையின் அழகு ஊர்மி... பாலன் (வளைந்து கொடுக்கும் வாழை),பிரபா(வாசம் மிகுந்த ருசி நிறைந்த மா), ராஜீவன் ( முள்ளுக்குள் தேன் சுவை பலா)நட்பு முக்கனியின் சுவை....3 தாத்தாக்களும் வாரிசுகளின் அடிமையான தாதாக்கள்....பாட்டி இனிமையோ இனிமை ... ஜமுனாவின் தாய்மை அபாரம்.... Blessy silently stole our hearts through her letters... Their love is worthy love...since birth I am addicted to elephants and I have a great collection too... You made me to feel soooooooo happy by narrating pooram festival.... குடை மாற்றம் நேரில் பார்த்த உணர்வு .. செண்டு மேளம் காதில் கேட்ட திருப்தி... The way in which you narrated nature,sunrise,thooval etc is beyond words...மொத்தத்தில் full fledged satisfaction. Krishna bless dear... May you continue to write such lovely stories ... Special mention to Sindhu for the songs and language ....
 
Last edited:
அடிபொலி பவிமா 🙌 🙌 🙌
மனதிற்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று.❤️
ராஜீவன் rare piece ✨
கதையில வர்ற எல்லா characters மே சூப்பர்.👍
 
என்னது twist - ஆ?
மூணு பிள்ளைங்க - மொதப்பொண்ணு அவ அம்மச்சனுக்கு வாரிசு.
எப்படியும் ஜெயன் விநையனோட (தங்கும் வசதி கொண்ட மலைநாட்டு ) புட்டு கடைங்களை பார்க்க ஒரு வாரிசு வேணும்.

ஆனால் ஒத்த பொண்ணை வளர்த்தாரு பிரபாகரன். அவளையும் காஞ்சியில் இருந்து கடத்திக்கிட்டு வந்துட்டான் நம்ம ஹீரோ. அப்ப அவரோட business -க்கும் ஜெயனோட காதலை ok பண்ணின கொள்ளுதாத்தாவின் அரசியலுக்கும் வாரிசு வேணாமா? So நாங்க ரத்னாகரனை காஞ்சிக்கு இப்படி தான் மீட்டு கொண்டு வருவோம். இது twist இல்லைம்மா - இதுதான் நியாயம்.
அது ஜீவன் ah இருக்க கூடாதா 😂😂😂😌😌😌
 
அது ஜீவன் ah இருக்க கூடாதா 😂😂😂😌😌😌
ரத்னாக்கரன் பேரு தான் கொஞ்சம் கம்பீரமா இருக்கு தமிழ்மணத்தோட அந்த கால அரசர்கள் பெயர் மாதிரி.
அது மட்டுமில்லை, இவன் தானே பெரியவன். அப்ப இவனால தான் சீக்கிரமா வேலை நடக்கும் 😄
 
Top