Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

Innaike final ah... எப்போதும் போல் பவி அசத்தல் :love:

விஜயன் பிந்துவில் துவங்கிய பொய் பாலாவின் கவனக்குறைவில் ஊர்மிளாவை தேவிகுளம் அழைச்சிட்டு வந்து எல்லாரோட ஏக்கத்தையும் தீர்த்துடுச்சு. ராஜீவனின் காதல் பிரிவை ஏற்படுத்தியிருந்தாலும் ஜெயோட காதல் எல்லாரையும் பிணச்சிடுச்சு. ரெண்டு காதலுமே ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை. உங்களோட அழகான வர்ணணைல தேவிகுளம் முழுக்க ரவுண்ட் அடிசிச்சாச்சு.. வினயனுக்கு தனி கதை வரும்னு பாத்தா இதுலேயே ஜோடி போட்டுங்களே. பசங்க குறும்பும் ராஜீவன் கண்டிப்பும் அழகா இருக்கு. படங்கள் எல்லாம் மறக்காம தேடி போட்டதுக்கு நன்றி பவி.

சீக்கிரம் இன்னொரு கதையோட வாங்க :love::love::love:
 
Last edited:
ஒரு குட்டி கதை

ஒரு நாள் நான் என்னோட மலையாள மிஸ் கிட்ட ஒரு பையனை செல்லமா கொஞ்சுற மாதிரி நாலு வார்த்தை கேட்டேன்

அவங்களும் ரொம்ப ஆசையா சக்கர முத்து எல்லாம் சொன்னாங்க

அடுத்த நாள் அந்த எபில எல்லாரும் எதையோ நினைச்சு feel பண்ண சேச்சி மட்டும் 😅😅😅😅 ஜெய்ககு நினைச்சு அவங்க சொல்லியிருக்காங்க. நான் அதை பிரிகடியருக்கு use பண்ணி அவங்க sad ஆகிட்டாங்க 😅😅😅😅

Sorry Miss!
அந்த Miss யாரு? 🤭🤭😛😛
FB_IMG_1696687140025.jpg
 
ஒரு குட்டி கதை

ஒரு நாள் நான் என்னோட மலையாள மிஸ் கிட்ட ஒரு பையனை செல்லமா கொஞ்சுற மாதிரி நாலு வார்த்தை கேட்டேன்

அவங்களும் ரொம்ப ஆசையா சக்கர முத்து எல்லாம் சொன்னாங்க

அடுத்த நாள் அந்த எபில எல்லாரும் எதையோ நினைச்சு feel பண்ண சேச்சி மட்டும் 😅😅😅😅 ஜெய்ககு நினைச்சு அவங்க சொல்லியிருக்காங்க. நான் அதை பிரிகடியருக்கு use பண்ணி அவங்க sad ஆகிட்டாங்க 😅😅😅😅

Sorry Miss!
இது தான் அந்த அடிச்சு கேட்டாலும் சொல்லகூடாத ரகசியமாக? 🤔 🤔 🤔
 
பூசம் திருவிழா பெயரளவில் தான் கேட்டுருக்கேன். ஒண்ணுமே தெரியாது. இந்த கதை மூலமாக காட்சி படுத்தியதற்கு 🙏

ராஜீவனோட இந்த strict disciplinarian தாத்தா அவதாரத்தை நான் எதிர்பார்த்தேன். மகிழ்வான இளமைகாலம் அவருக்கு நிலைக்கலை. Atleast ஒரு மனநிறைவான முதுமை காலமாவது அவருக்கு வாய்த்ததே.

நான் ஜெயன் காதுல ரகசியமா ஒரு request வெச்சுட்டேன். நீ அடுத்து, ரத்னவேல் தாத்தாவை race - ல ஜெயிச்சு Blessi and ஜமுனா பாட்டிகளோட பெயர் விளங்க twin daughters ready பண்ணியாகணும்னு. அவனும் உற்சாகத்தோட ஊர்மிளா health improve பண்ணுவதாக தகவல் 😂

இறுதியாக எங்க வருங்கால "தமிழக முதல்வர் " ரத்னாகரன் வாழ்க என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் 😄🙏🙏🙏
 
Top