Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 37(1)

Advertisement

பிரபா எப்போவும் நல்ல மனிதர் தான்.... ரொம்ப நியாயமான யோசனை.... ஊர்மி சொன்ன மாதிரி அவர் பெஸ்ட் அப்பா... ஆனா பெஸ்ட் friend பாலா தான்....

ஜெய்க்கு எதுவும் பிரச்சனையா... 🤔🤔🤔🤔 அச்சச்சன் க்காக கண்ணீரோட ஓடுற ஆள் இல்லையே இவ..... 😏
 
என்னம்மா இப்படி பண்றீங்களேமா :oops::oops::oops: என்னாச்சு என்னாச்சுனு இனி நாங்க அடுத்த எபிக்காக தேவுடு காக்கனும்:(

நல்லா கேட்ட ஜெய்....இந்த ஆத்தரும் இந்த புள்ளயும் ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கற ஓரவஞ்சனை ஆளுங்க....

பிரபா dad தான் super.....ஒவ்வொரு எபிலயும் உயரத்துக்கு போய்டே இருக்கார்......
 
Top