Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(1)

Advertisement

கண்கலங்க வைக்கிறது ப்ளஸ்ஸி வார்த்தைகள்.மாமா சொன்னதையே அவருக்கு திருப்பிட்டான் ஜெய். சூப்பர்
 
இந்த வந்துட்டான் பாருங்க அச்சச்சனோட தளபதி, romance mood விட்டு வெளியே.

மாமனார்கிட்ட நீங்க Blessi புருஷன் and Brigadier மட்டும் இல்லை அச்சுதன் - பத்மினிக்கு மகனும் கூடன்னு நியாயத்தை நல்லா சொல்லிட்டான் ஜெய். இதே தில்லோட நீ உன் ஊர்மிகிட்டயும் சொல்லிடுப்பா நியாயத்தை. 😂

தளபதி பத்தி ஓரளவு சரியா சொல்லிட்டீங்க 🤣🤣🤣🤣
 
Hello ஆத்தரம்மா எங்க அச்சச்சனுக்கும் இப்படி ஒரு emotional சீன் இல்லைனா , strike பண்ணுவோம்
நான் அதெல்லாம் நினைக்கிறது இல்ல கா. தானா அவங்க என்ன ninaikkrangalo அதான்!!
 
காலையில் அழ வைச்சாச்சு .....ப்ளஸி அப்பாகிட்ட நல்ல பேர் வாங்கி ஆச்சு அவரையும் குளிர வைச்சாச்சு.....

ஜெய் சொல்லறது போல அச்சுதன் பத்மினி பையனா அவங்களை இந்த மாதிரி சமாதான படுத்தறது அவரோட கடமை இல்லையா......
டேனியல சமாதான படுத்த காயங்குளம் போனவங்களுக்கு, இந்த ஆறு மாசமா அச்சச்சன சமாதானபடுத்த தோணலையானு எனக்கு வருத்தம்.....

Hello ஆத்தரம்மா எங்க அச்சச்சனுக்கும் இப்படி ஒரு emotional சீன் இல்லைனா , strike பண்ணுவோம்
அவங்க டேனியல் தாத்தாவை சமாதானம் செய்ய போகலையே.ராஜிவனுக்கு பொண்ணுக்கு எல்லார் ஆசிர்வாதம் வேணும். அதனால் போனாங்க.. கா இன்னிக்கு அழ மாட்டீங்க. இரவை திருடிட்டென்

நான் மட்டும் நடுராத்திரயில் அழரேன் ல😏😏😏
 
நாங்க நியாத்தை யார்கிட்ட வேணா தைரியமா சொல்லுவோம் ஜி....:D நியாத்தை புரிஞ்சக்கற அளவுக்கு இந்த பொண்ணுக்கு பொறுமையும் மனசும் இருக்கனும் தானே;);)

நானும் இதான் நினைச்சேன். ரத்னவேல் பேத்தி எப்போ எந்த mode la இருப்பாளோ
 
Top