Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 35(1)

Advertisement

இந்த வந்துட்டான் பாருங்க அச்சச்சனோட தளபதி, romance mood விட்டு வெளியே.

மாமனார்கிட்ட நீங்க Blessi புருஷன் and Brigadier மட்டும் இல்லை அச்சுதன் - பத்மினிக்கு மகனும் கூடன்னு நியாயத்தை நல்லா சொல்லிட்டான் ஜெய். இதே தில்லோட நீ உன் ஊர்மிகிட்டயும் சொல்லிடுப்பா நியாயத்தை. 😂
 
Very emotional...
பிளஸ்சி 😭😭😭😭 எவ்வளவு ஆசையா இருந்துருக்கா..... எவ்வளவு கனவுகள்... 😢😢😢😢 atleast அவளோட ராஜீவனை அவ அப்பச்சன்க்கு இப்போவாவது பிடிச்சதே..... டேனியல் உணர்வுகள்...❤️

ஜெய் நம்ம கட்சி...😍 yes அப்பாவும் பொண்ணும் ஒரு தலைப் பட்சமா நடந்துக்குறாங்க... 😏
 
Top