Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 28

Advertisement

இங்க பெண்ணைப் பெத்தவங்க வளர்த்தவங்க என்று ரெண்டு பிரிவு இருக்கே. அதிலையும் பெண்ணோட புகுந்த வீடு பெண்ணோட biological சொந்தங்களோட உணர்வாலும் நட்பாலும் கலாச்சாரத்தாலும் நெருக்கம் கொண்டவர்களா இருக்கும் பொழுது வளர்த்தவங்க, நமக்கு பெண்ணோட பிறந்தவீடு - உறவுகள் என்கிற அடையாளம் முழுமையா கிடைக்காம போக வாய்ப்பிருக்குன்னு நினைப்பது சாத்தியம் தானே?
சாதாரணமா பெத்தவங்க எல்லாரும் பெண் புகுந்த வீட்டோட ஒத்து போகக்கூடாதுன்னு நினைக்காமல் அது தான் 'இனி உன் வீடுன்னு' - சொல்லுவதும் நடைமுறையில் இருக்கு தானே. இங்க பிரச்சனை ஜெய் மற்றும் அச்சுதன் தாத்தா இடைய உள்ள உறவு, neighbourhood இரண்டும் தான்.
ஜெய் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் ராஜீவன் குடும்பத்தோட சம்மந்தமே இல்லைனா (கதையே இல்லை 😂) ஊர்மியே இவ்வளவு தயங்க மாட்டா. ரத்னவேல் தாத்தாவும் இப்படி மறுத்திருக்க மாட்டார் தானே.

ஆரம்பத்தில் அச்சுதன் தாத்தா பிந்துவை ஜெயனுக்கு கல்யாணம் பேச நினைச்சாரே ஏன்? அது நடந்திருந்தா ஜெயன் மாமனார் வீட்டுக்கு போய் இருந்தாலும் பிந்து மாமியார் வீட்டில வசித்தாலும் ஏதாவது பெரிய வித்தியாசம் இருக்குமா என்ன? அப்படி தான் ரத்னவேல் தாத்தாக்கு ராஜா.


Devikulathukkum Kanchipurathakum iruka distance kuda kadanthidalam,

Balettaa veettukum Arackaparamabil veetukum ulla distance dhan perusu, for Urmila

posukunu company ragasiyathaiyelam pottu udaichurkengalaee(Jai Rajeevan family bonding)
 
Devikulathukkum Kanchipurathakum iruka distance kuda kadanthidalam,

Balettaa veettukum Arackaparamabil veetukum ulla distance dhan perusu, for Urmila

posukunu company ragasiyathaiyelam pottu udaichurkengalaee(Jai Rajeevan family bonding)
நானே எப்படா chance கிடைக்கும் குமுறலாம்ன்னு காத்திட்டு இருக்குற ஆளு. இதுல அதுக்கு ஏத்த மாதிரியே நீங்க scene வைக்க கருத்து ( குமுறல் ) தானா வெளிய வருது. 😃
 
அதெப்படி பாலா சலிப்பா பேசறார் ராஜீவன் பொண்ணை ரத்தனவேல் கிட்ட கேட்க வேண்டியிருக்கா? இந்த எண்ணம் இவங்களுக்கு இருக்குமானா ஊர்மிக்கு அவ ரத்னவேல் தாத்தா எடுத்த முடிவு தான் சரி.
ரத்னவேல் பேசியது அதுக்கு பின்னால அவரோட பாசம் எல்லாம் சரி தான்.

ஊர்மிக்கு எப்படி இப்படி ஒரே நாளில் இவ்வளவு double standard - ஆ பேசமுடியுது?
அப்பா பெரியப்பா எதிர்க்க NO. ஜெய்கிட்ட ஒரு மண்ணாங்கட்டி SORRY, ஒரு குழப்பமான பேச்சு - இதெல்லாம் எப்படி சரியாகும்.

இவ ஒத்துக்காத வரைக்கும் தான் அது ஜெய்யோட ஒருதலைக் காதல். முடிஞ்சால் சம்மதம் வாங்குன்னு இவ பேசாமல் இருக்கலாம். இப்படி அவனை பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டு சம்மதம் வாங்கும் பொறுப்பை முழுவதும் அவன் தலையில் கட்டுவது தப்பான செயல். இவளோட காதலுக்கும் பாசத்துக்கும் நடுவுல சம்மந்தமே இல்லாத ராஜவோட எதிர்பார்ப்பு ஊசலாடுவது எந்த வகையில் நியாயம்? இவ அச்சச்சனுக்கு நியாயம் பேசுனதெல்லாம் மறந்துடுமா இவளுக்கு?

எப்படியும் நியாயமா யோசிக்கறவங்களுக்கு இங்க பாதிப்பும் மனவருத்தமும் தான் மிஞ்சப்போகுது.


ஊர்மியை பின்னாடி திட்ட இன்னும் ஸ்டாக் வைச்சிருக்கொங்க😂😂😂😂

நீங்களே பின்னாடி கமெண்ட்ல இதுக்கு பதிலு. சொல்லிட்டீங்க லே 😎😎😎

பின்னாடி தேவை உண்டு! ராஜாவுக்கு பொண்ணு போகுதுனு கவலை இருக்காது, கண்டிப்பா ஒரு வோட் கேரளாவுக்கு போச்சுன்னு feel panuvan😂😂😂 இன்னும் டெல்லி விட்டே வரல அவன்! ( நமக்கு ஒரு ஜெகா போதும்)
 
ஊர்மியை பின்னாடி திட்ட இன்னும் ஸ்டாக் வைச்சிருக்கொங்க😂😂😂😂
அப்ப ரத்னவேலு தாத்தாக்கு ஊர்மி மனவேதனை குடுத்துடுவாளோ. 🤔

இருக்காது ஜெய் ஏதாவது செய்வான். (இது 29th update படிச்சதால வந்த தெம்பு )😃
 
ரத்னவேல் தாத்தா, தன் காமாட்சியின் மன விருப்பம் தெரிந்தால் ஏகாம்பரேஷவர் தேடி தேவி குளம் வருவாரோ....

ஏகாம்பரேஸ்வரர்ரும் காஞ்சியில் தானே இருக்கார்.

எனக்கு டக்குனு புரியல💡💡💡
 
Naan Takkunu Nakkeran avanga appa ninachen, Guru oru apparaani enbathal avania maranthuten.

Rendu perume proffessor vera la ka, but neenga Guru va sonenga dhane?

Illa Nakkeeran ah?
குரு வும்.அவுங்க அப்பா வும் தான் சொன்னேன்... நக்கீரன் and அப்பாவோட bonding இன்னும் வேற லெவல்.... என்னோட அப்பா எப்படி இருந்தாலும் எனக்கு அப்பா அப்படின்னு ஒரு திமிர்யோட சொல்லுவான்
 
Top