Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 28

Advertisement

Nice ud 🤩🤩
Wow ஜெய் ரத்னவேல் தாத்தா கிட்ட சொதப்பினாலும்.... ஊர்மியிடம் கலக்கிட்டீங்க பாஸ் 👌👌👌👌👏👏👏👍👍👍8107a66effc7fb6a6dc99f188c8bd800.jpgஊர்மியை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கு, ஜெய்ய ரொம்ப ஈஸியாக எடுத்துக்கிறாளேன்னு கோபமாகவும் இருக்கு 😱😱😱 அவளோட தாத்தா அவ மேல வெச்சுருக்க அதீத நம்பிக்கையையும் காப்பாத்துனும்..... பாசம், உரிமை, நம்பிக்கை, காதல் இடையில் கிடந்து அல்லாடனும்னு அவளுக்கு விதிச்சிருக்கு😕😕😕என்ன செய்ய....???😰😰😰☹️☹️☹️
 
Last edited:
:love: :love: :love:
அச்சோ சிக்கலாகிடுச்சே.
தாத்தாவுக்கு பேத்தி மேல் எவ்ளோ நம்பிக்கை.
ஆனாலும் ஜெய்யின் கான்பிடன்ட் வேற லெவல்.
இரவுகளை திருடி யோசிக்கிறான் ஜெயனுக்கு ஜெயமாகட்டும்.
 
Last edited:
Top