Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 26

Advertisement

அந்த பெண்ணுக்கே அவ்வளவு டென்சன், இதுல இவரு லவ் தான் பெரிய பிரச்சனையா? கா.
வெயிட் பண்ணட்டும்!
அந்த பொண்ணுக்கு இன்னா டென்ஷன்? ஜெய் கூட கூட்டணி வச்சுக்கிட்டா, அவனே எல்லா பிரச்சனையையும் தீர்த்து, அரக்கபறம்பு அச்சுதன் & காஞ்சிபுரம் ரத்னவேல் தலைமையில கல்யாணத்தை நடத்தி முடிச்சுடுவான்...😒😒😏😏
IMG_20230822_193901.jpg
 
en arivu kannai thiranthathuku nandri.


neenga sonathum poi thedinen.

Idhula Jati nu oru flower iruku, adhu Malli pooo pola, Idhu agreed. Pushpesu Jati dhan


May be intha modern era la, Kanchi, Thanjai, lam lost its old charm, romba city feel kodukra places ah maariduchu, so even though I have been to Kanchi, I couldnot feel that! enada chennai maari irukunu thonichu except the temples.

Neenga pota comment en friend ku anupinaa avalodhaan, hahaa, perumaaaiiiii Devikulam varai pesuvaaaaaa. ava pesi pesi Kanchi en manasula pathinju pochuuuuu!

Yes yes, mazhai konjam over rated dhan!

Next time Koyambedu il oru kodai kalam :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
காளிதாஸன் ரம்பான்னு சொன்னதை எனக்கு யாரோ சீதான்னு சொல்லிட்டாங்களே.
நிஜமாவே ரம்பா பொருத்தமா தான் இருக்கு. காளிதாசன் superlative degree -ல அழகான
(அவரது ரசனைக்கேற்ப) வஸ்துக்களை சொல்லி இருப்பார் போல.
இதுமாதிரி ஏதோ ஒரு புகழ்ச்சி வழக்குச்சொல் சீதா மண்டோதரி... இன்னும் சில பெண்களுக்கு வரும். அது எதுன்னு கண்டுபிடிக்கணும்.
 
ஊர்மி தாத்தாவை கேட்பது நல்லா இருக்கு.
முதல் நாள் தான் அப்பாகிட்ட ஜெய் பற்றி ஆசையா சொல்றா அதற்குள் இப்படி ஆகிடுச்சே. Very interesting update
 
காளிதாஸன் ரம்பான்னு சொன்னதை எனக்கு யாரோ சீதான்னு சொல்லிட்டாங்களே.
நிஜமாவே ரம்பா பொருத்தமா தான் இருக்கு. காளிதாசன் superlative degree -ல அழகான
(அவரது ரசனைக்கேற்ப) வஸ்துக்களை சொல்லி இருப்பார் போல.
இதுமாதிரி ஏதோ ஒரு புகழ்ச்சி வழக்குச்சொல் சீதா மண்டோதரி... இன்னும் சில பெண்களுக்கு வரும். அது எதுன்னு கண்டுபிடிக்கணும்.

கண்டுபிடிபோம்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

@Srichitra மா any idea
 
Top