Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 17

Advertisement

ஜெய்யோட அட்ராசிட்டியோட ஜாலி மூட்ல போன எபிய எமோஷனல் மோட்ல பாலேட்டா மாத்திவிட்டார்...நண்பனாகவும் அப்பாவாகவும் பாலேட்டா கண்ணு வேர்க்க வச்சிட்டார்...ராஜீவன் சொல்லும் போது உண்மையாவே பெரியவங்க வார்த்தைகள் தான் அவன இந்த நிலையில நிக்க வச்சிருச்சோனு மனசு பாரமா ஆச்சு😔

ஜெய் காதலை சொல்லிட்டான்😍😍😍😍...ஊர்மி 'நோ'ன்னு தான் சொல்லுவாளோ😢 அவ ரத்னவேல் பேத்தி ஆச்சே...ஆனா ராஜீவன் நோன்னு சொல்ல உரிமை இருக்கா🙄...தெரியல😖....பாலேட்டா அடிச்சார்னா கண்டிப்பா மனச புண்படுத்திற மாதிரி சொல்லிருப்பான்
 
Wow.
இந்த update -ல எத்தனை dimensions -ல கதை நகருது. Superb.

Humour, கோவம், சோகம், ஜெய்யோட தவிப்பு, கடைசி நிமிஷ தைரியம். இறுதியில் அப்படி பாலாவே அடிக்கிற அளவுக்கு என்ன சொல்லி இருப்பானோன்னு suspense.

பாலா எத்தனை மென்மையான மனுஷன். ராஜீவன் பேச்சு முழுக்க முழுக்க கசக்கும் நியாயம்.
இந்த மாதிரி inter-cultural love, அதை எதிர்க்கும் வீட்டு பெரியவங்க, அதனால அந்த lovers and parents சந்திக்கும் பிரச்சனை இதெல்லாம் நூல்க்கண்டு சிக்கல் மாதிரி. எது முதல் யாரு சரி - இதுக்கெல்லாம் விடையே கிடையாது.
Ideally family elders பிள்ளைங்களிடம் எதிர்பார்ப்பை வைக்கவே கூடாது. உரிமை எடுக்காமல், அவங்களுக்கான கடமை வளர்க்கறதுன்னு நினைச்சு செய்யணும். ஏன்னா குழந்தைகளை யாரும் அவங்க அனுமதியோடயோ, விருப்பத்தோடயோ பெத்துக்க முடியாதே. முடிஞ்சா ஒத்து ஒன்னா வாழலாம். இல்லை கொஞ்சம் இடைவெளியோடு நின்னுடணும்.

சொத்து, பாவம் புண்ணியம் இதெல்லாம் சட்டப்படி தர்மப்படி தானாவே வாரிசுகளுக்கு போய் சேர்ந்துடும். ஆனால் கலாச்சாரம் - பழக்க வழக்கங்களும் அப்படி இல்லை. வாரிசுகள் மனசு வெச்சாதான் உண்டு. அவங்க அதுக்கு எல்லா விதத்திலும் மதிப்பளிப்பது மனசுக்கு ரொம்ப இதமாய் பெருமையா இருக்கும். ஆனால் செய்ய விரும்பாதவங்களை காட்டாயப்படுத்துவதில் என்ன லாபம். இழப்பு தான் மிஞ்சும்.

ஏம்மா பவித்ரா,
"தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு "- இந்த குறள் பொருந்தும் தானே நீங்க கடைசியில் சொன்ன மலையாள மொழிக்கு - English translation மட்டும் தானா? தஞ்சைத் தரணியில் பிறந்தும் இப்படி குறளை கூறாமல் விட்டுடீங்களே.
ஆனாலும் ரொம்ப தான் நீங்க சூர்யா tv பார்க்கறீங்க போங்க. 😄
Inter culture love பத்தி சரியா சொல்லிருக்கிங்க சிஸ்....எது சரி தவறுலாம் பார்க்க முடியாது....தேர்ந்தெடுத்த துணை சரியா இருந்தா ஒத்துக்க வேண்டியது தான்...இதுக்கு பெத்தவங்க மனசளவுல தயார் செய்துக்கனும்
 
நண்பர்கள் இருவரின் பேச்சு சூப்பர் 👌
பாலாசாரின் வருத்தம் நண்பன் மேல் ,ஆனால் அந்த நேரத்துல ராஜீவன் எடுத்த முடிவு சரிதான்.இதனால் தான் ஊர்மி மகிழ்ச்சியாக இருந்தாள் .
ஜெய் காதலை சொன்ன அழகு சூப்பர் 👌
இதை ஊர்மி மறக்க மாட்டாள் 😀
அண்ணனுக்கு தம்பி உதவி புரிந்தது சூப்பர் ,இவர்களுடன் தம்பி வராமல் விட்டால் பாலா சார் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டு இருப்பார்😂
ராஜீவனுக்கு தெரியும் ஊர்மியை இவனுக்கு கட்டிகொடுக்க மாட்டாங்க என்று அதான் இப்படி பண்ணி இருப்பார்....
மகளின் வாழ்கை மேல அம்புட்டு பாசம்.... அதைவிட பாலாசாரின் மேல உள்ள பாசமும் சேர்ந்து ஆதங்கத்தில் இப்படி பண்ணி இருப்பாரோ..??
சூப்பர் 😀
 
அப்பாடா காதலை சொல்லிட்டான் அதுவரை சந்தோசம்.
ஏன் ராஜீவன் மறுக்கிறார். ஜெயன் அப்படி என்ன வார்த்தையை விட்டான்.
Very interesting update :love: :love: :love:
 
பாலசந்திரன் ரொம்ப
அருமையான நண்பர்
அற்புதமான அப்பா

ஜெய் காதல் சொன்ன விதம்
அழகான பதிவு

ராஜீவன் ஏன் நடக்குதுனு சொன்னாரு
ஜெய் என்ன சொன்னான்
 
Top