Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 17

Advertisement

ராஜீவன் ஒரு சுயநமற்ற தந்தை, குழந்தையின் நலனை முன்னிறுத்தி தன்னை தனிமைப்படுத்திக்கிட்டார்.
ஜெய் தன்னோட காதலை எளிமையான வழில சொல்லியாச்சு. ஊர்மியோட பதில் என்னவா இருக்கும்?

அவளோட தாத்தாவை நினைச்சுதான் ராஜீவன் அப்படி சொன்னாரா?
 
Pavi ka... ஜெய் - பாலா portions சிரிக்க வைச்ச நீங்க... ராஜீவன் - பாலா portionsல அழ வைச்சிட்டிங்க...🙄🙄🙄🙄🙄... இது போதாதுனு கடைசில ஏதோ பூதத்தை கிளப்பிட்டிங்க...😱😱😱😱😱😱😱
 
கடைசி நேர தைரியங்கள் அலாதியானவை Jay proposal as simple as that. Waiting for Oormi's reply.

Rajeevan enna solla. Ipdi family & friends ta (Bala appa mathiri) irunthu isolate aharathukkum periya periya thunichchal venum. His love - Blessy blessed thaan. Oormi kum best family atmosphere thaan kidaichurukku. Achchan - Amma ta pesa time edukkumo.

Jay enna solli arai vaanginaar?
 
Top