Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 17

Advertisement

இந்த மாதிரி inter-cultural love, அதை எதிர்க்கும் வீட்டு பெரியவங்க, அதனால அந்த lovers and parents சந்திக்கும் பிரச்சனை இதெல்லாம் நூல்க்கண்டு சிக்கல் மாதிரி. எது முதல் யாரு சரி - இதுக்கெல்லாம் விடையே கிடையாது.

Ideally family elders பிள்ளைங்களிடம் எதிர்பார்ப்பை வைக்கவே கூடாது. உரிமை எடுக்காமல், அவங்களுக்கான கடமை வளர்க்கறதுன்னு நினைச்சு செய்யணும். ஏன்னா குழந்தைகளை யாரும் அவங்க அனுமதியோடயோ, விருப்பத்தோடயோ பெத்துக்க முடியாதே. முடிஞ்சா ஒத்து ஒன்னா வாழலாம். இல்லை கொஞ்சம் இடைவெளியோடு நின்னுடணும்.

சொத்து, பாவம் புண்ணியம் இதெல்லாம் சட்டப்படி தர்மப்படி தானாவே வாரிசுகளுக்கு போய் சேர்ந்துடும். ஆனால் கலாச்சாரம் - பழக்க வழக்கங்களும் அப்படி இல்லை. வாரிசுகள் மனசு வெச்சாதான் உண்டு. அவங்க அதுக்கு எல்லா விதத்திலும் மதிப்பளிப்பது மனசுக்கு ரொம்ப இதமாய் பெருமையா இருக்கும். ஆனால் செய்ய விரும்பாதவங்களை காட்டாயப்படுத்துவதில் என்ன லாபம். இழப்பு தான் மிஞ்சும்.

Rightly said!!

என்ன சரி தப்புண்ணா

நம்ம ஆளுங்க எல்லாம் காதல் கல்யாணமே தப்பு, அதை பெத்தவங்களை மிருற ஒரு செயலா பார்க்கிறாங்க like சற்குணம், அச்சுதன், பன்னீர்( இந்த கதை நீங்க படிச்சீங்களா தெரியல - ராஜதுரை பெரியப்பா) எல்லாருக்கும் மதம், ஜாதி yai காரணம் சொல்லுவாங்க.

அதை எல்லாம் விட பொதுவாக நான் பார்த்த parents எல்லார்க்கும் என்னை விட முக்கியமா, என் பசங்க என் control என்ற எண்ணம்.

சங்க காலம் முதலே காதல் இருக்கு, திருமணம் இருக்கு.

ஆனா இவங்க ஒத்துக்கிறது இல்லை.

இதுல அச்சுதன் , sargunam மாதிரி ஒதுக்கி வைக்கிறவங்க கூட பரவாயில்லை. பன்னீர் எல்லாம் dangerous. ஆணவ கொலை பண்றாங்க. 🥲🥲🥲
 
Last edited:
சொத்து, பாவம் புண்ணியம் இதெல்லாம் சட்டப்படி தர்மப்படி தானாவே வாரிசுகளுக்கு போய் சேர்ந்துடும். ஆனால் கலாச்சாரம் - பழக்க வழக்கங்களும் அப்படி இல்லை. வாரிசுகள் மனசு வெச்சாதான் உண்டு. அவங்க அதுக்கு எல்லா விதத்திலும் மதிப்பளிப்பது மனசுக்கு ரொம்ப இதமாய் பெருமையா இருக்கும். ஆனால் செய்ய விரும்பாதவங்களை காட்டாயப்படுத்துவதில் என்ன லாபம். இழப்பு தான் மிஞ்சும்.

நான் ரொம்ப வியந்த point இது!!

Exactly அச்சுதன் ஜெயன் bond காரணமே அவன் அவரோட பண்பாட்டை விடாம , அவர் கலையை விடாம ஃபாலோ பண்றான்.

அவரோட மகன் செய்யாததை அவரோட பேரன் விரும்பாதத அவன் செய்றான். அதனால் தான் வேற மொழி. இனம் என்றாலும் பேத்தியை கொடுக்க முடிவு பண்றார்.

ஆனா no use🤣🤣🤣

அவன் ரத்னவேல் அல்லவா கரெக்ட் செய்ய வேண்டும்
 
Last edited:
ஏம்மா பவித்ரா,
"தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு "- இந்த குறள் பொருந்தும் தானே நீங்க கடைசியில் சொன்ன மலையாள மொழிக்கு - English translation மட்டும் தானா? தஞ்சைத் தரணியில் பிறந்தும் இப்படி குறளை கூறாமல் விட்டுடீங்களே.
ஆனாலும் ரொம்ப தான் நீங்க சூர்யா tv பார்க்கறீங்க போங்க. 😄
🤣🤣🤣🤣🤣🤣
ஒரு flow la ஒரு ஆர்வத்தில் 🙈🙈🙈
 
Rightly said!!

என்ன சரி தப்புண்ணா

நம்ம ஆளுங்க எல்லாம் காதல் கல்யாணமே தப்பு, அதை பெத்தவங்களை மிருற ஒரு செயலா பார்க்கிறாங்க like சற்குணம், அச்சுதன், பன்னீர்( இந்த கதை நீங்க படிச்சீங்களா தெரியல - ராஜதுரை பெரியப்பா) எல்லாருக்கும் மதம், ஜாதி yai காரணம் சொல்லுவாங்க.

அதை எல்லாம் விட பொதுவாக நான் பார்த்த parents எல்லார்க்கும் என்னை விட முக்கியமா, என் பசங்க என் control என்ற எண்ணம்.

சங்க காலம் முதலே காதல் இருக்கு, திருமணம் இருக்கு.

ஆனா இவங்க ஒத்துக்கிறது இல்லை.

இதுல அச்சுதன் மாதிரி ஒதுக்கி வைக்கிறவங்க கூட பரவாயில்லை. பன்னீர் சற்குணம் எல்லாம் dangerous. ஆணவ கொலை பண்றாங்க. 🥲🥲🥲

ஆணவக் கொலை மன்னிக்க முடியாத பாதகம். என் மகவு என்னுடைய உடமை என்று ஒரு தனி மனிதனை ஒரு பொருள் போல் எண்ணி செயல்படும் உச்சபட்ச வெறி. எந்த விளக்கமும் அதை நியாயப்படுத்தாது. அதுக்காக தான் நான் ஒதுங்கி விட வேண்டும்ன்னு சொன்னேன்.

சர்குணம் எப்ப கொலை செய்ய விழைந்தார்? வீட்டுக்கு வந்தவங்கள மன்னிச்சு ஏத்துக்கலை அவ்வளவு தானே?

Yet every coin has two sides.
When a child righteously enjoys the abundant parental care (Indian) by all means, the parents naturally entrust that child with the responsibility of carrying their identity by all means.

Without any hesitation or reluctance Indian parents sacrifice their everything for the sake of their children and in turn expect them to preserve their pride
(they think its preserved by marriages). We can't ignore this fact that inter- cultural marriages don't really erase differences. They either subside one of the partner's culture, mostly the woman's or erase both giving room to a foreign culture. The level of importance a person wish to give to this fact decides their stand in supporting or opposing inter-faith or inter-cultural marriages.
To be precise, children demand dedicated Indian parental love and care and at the same time wish to remain as Western children in deciding their future. Children should be ready to shoulder their survival responsibility at an earlier age right from 16years, which will make them to take sensible decisions. Parents will also start to live for themselves and will better understand what freedom and personal choices mean in ones' life.

Don't forget the ill-effects of patriarchical society, which is the strong yet latent reason behind such heinous crimes like honour killing.

அடிப்படையில் சாதியோ மதமோ என்ன? - மனுஷனோட குழு மனப்பான்மையின் பரிணாம வளர்ச்சி தானே. அது அழிஞ்சாலும் வேற விதத்துல ஒரு குழு உருவாகும். மறுபடியும் அதை பிடிச்சுட்டு தொங்குவான்.
For eg. மருத்துவ சமூகம், NRI சமூகம், Bureaucrats society..., தொழிலதிபர்களின் சமூகம் என்று பல குழுக்கள் இன்று நம்மிடையே உள்ளன.
மிலிட்டரில வேலை செய்தவங்க வாரிசுகள் அதிகமா மிலிட்டரிக்கு வேலைக்கு போறது ஒன்னு தான் இதுல நல்ல பலன்.
மத்ததெல்லாம் பல தேவையற்ற பின்விளைவுகளோட தான் இருக்கு. அதுனால தான் இது நூல்க்கண்டு சிக்கல்ன்னு சொன்னேன். என் பார்வையிலே ஆணவக்கொலைகள் மட்டுமே குற்றம். மற்றபடி இரு தரப்பிலுமே எதிர்பார்ப்புகள் இருப்பது-வைப்பது மனித இயல்பு.
 
Correct!

சற்குணம் கோவப்பட்டார் தான், ஆனா அவ்வளவு மோசமில்லை. Edit பண்ணிட்டேன்.

பன்னீர் லாம் வேற கேட்டகரி!

இதுல இன்னொன்னு இருக்கு, பசங்க லவ் கூட எத்துக்குறாங்க. பொண்ணு செஞ்சாதான் ரொம்ப தப்பாகுது( காதல்நு கிணத்துல விழுற கேஸ் உண்டுதான்) ஆனாலும் இந்த patriarchical henious mentality போக matenguthu.

And culture of mostiy the male partner only transfer to the kids, I see this happens in arrange marriage too. Kula deivam la ஆரம்பிச்சு all functions we follow paternal side இல்லையா. இது லவ் மெரெஜ்ல broad ah போயிடுது, like religion, language, food apdi

நீங்க சொல்றதுதான் கல்கி சொல்லுவா!

நமக்காக எல்லாம் செஞ்சு தியாகம் செய்ற அப்பா அம்மா சந்தோஷம் முக்கியம்னு. Same character vibes போல உங்களுக்கும் கல்கிக்கும். 😍😍😍

நம்ம ஊர்ல எங்க 16 வயசுல தனியா விடுறாங்க. அப்படியே விட்டாலும் இப்ப இருக்க generation kids teenagers ( I may sound backward) கரெக்டா பாதாளத்துல போய் விழுறாங்க. So safety too matters in that aspect. School, college ke நம்பி அனுப்ப முடியல. Abuse of all kinds, happens.

Asian countries மனப்பான்மை மாற ஒரு யுகம் ஆகும். 🥲🥲🥲

அந்த மிலிட்டரீ விஷயம் sema!! உண்மையும் கூட!

அந்த பார்வை ரொம்ப சூப்பர்🫡
 
Correct!

சற்குணம் கோவப்பட்டார் தான், ஆனா அவ்வளவு மோசமில்லை. Edit பண்ணிட்டேன்.

பன்னீர் லாம் வேற கேட்டகரி!

இதுல இன்னொன்னு இருக்கு, பசங்க லவ் கூட எத்துக்குறாங்க. பொண்ணு செஞ்சாதான் ரொம்ப தப்பாகுது( காதல்நு கிணத்துல விழுற கேஸ் உண்டுதான்) ஆனாலும் இந்த patriarchical henious mentality போக matenguthu.

நீங்க சொல்றதுதான் கல்கி சொல்லுவா!

நமக்காக எல்லாம் செஞ்சு தியாகம் செய்ற அப்பா அம்மா சந்தோஷம் முக்கியம்னு. Same character vibes போல உங்களுக்கும் கல்கிக்கும். 😍😍😍

நம்ம ஊர்ல எங்க 16 வயசுல தனியா விடுறாங்க. அப்படியே விட்டாலும் இப்ப இருக்க generation kids teenagers ( I may sound backward) கரெக்டா பாதாளத்துல போய் விழுறாங்க. So safety too matters in that aspect. School, college ke நம்பி அனுப்ப முடியல. Abuse of all kinds, happens.

Asian countries மனப்பான்மை மாற ஒரு யுகம் ஆகும். 🥲🥲🥲
பெத்தவங்க விட்டா பிள்ளைங்க போக ரெடியா?

Western countries - ல society safe - ஆ இருக்கா?

Survival - னா எல்லாம் சேர்ந்தது தான்.

Patriarchical society - So பெண்ணை கட்டுப்படுத்தறாங்க.

அப்ப இது சாதி -மத பிரச்சனை மட்டுமில்லைங்க. ஆண்வழி சமூக அடையாளங்கள் மட்டுமே கொண்டாடப்படுவதின் பின் விளைவு. இதுல western
societies -ம் விதி விலக்கல்ல. So Asian countries மட்டும் பிரச்சனைக்குரியது இல்லை.

எங்க எது சீர் படணும்?- இந்த கேள்விக்கு ideal answer குடுக்க முடியும். ஆனால் நடைமுறைப் படுத்துதல் எத்தனை சதவிகிதம் சாத்தியம்?...

அதனால உணர்ச்சி வசத்தில் வரம்பு மீறிய அதர்மமான செயல்கள் செய்வது மன்னிக்கமுடியாத குற்றம். ஆனால் குறைந்த பட்ச எதிர்பார்ப்பும் அது நிறைவேறாத நிலையில் மௌனமாய் எதிர்ப்பதும் வேதனைப்படுவதும் இயல்பு. மாற்றம் விழைவோர் அனைத்து மாற்றதிற்கும் (சாதக- பாதக) தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
 
Last edited:
அப்ப இது சாதி -மத பிரச்சனை மட்டுமில்லைங்க. ஆண்வழி சமூக அடையாளங்கள் மட்டுமே கொண்டாடப்படுவதின் பின் விளைவு. இதுல western
societies -ம் விதி விலக்கல்ல. So Asian countries மட்டும் பிரச்சனைக்குரியது இல்லை.

😍😍😍😍😍

This opened another perspective for me, thank you 😀
 
Top