Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 14

Advertisement

Complicated situation. But Rajeevan, Oormi both handled subtly & maturely. Intensive epi Pavi mam.
Bala appa - friend parthu happy annachi, Achachan parka porathula scary annachi thaan.
Rajeevan sir - First Go and convince Achachan - Amma. Don't make them waiting for you even now. They r waiting for you longtime (lifetime)
 
தற்கொலை பண்ண நினைச்சாரா...காதல் மனைவி தான்...ஆனாலும் குழந்தை அப்பா அம்மானு யாரையுமே நினைக்கலையா...என்ன (இ)ழவ்வோ....lets kill this love😏

ஊர்மிக்கு ராஜீவன் வேற வாழ்க்கை அமைச்சிருந்தா அவரை ஈஸியா வெறுத்திருப்பா...இப்ப அவருக்காகவும் யோசிக்கிறா...

பாலா ஜெய்...ஒரு பச்சப்புள்ளய ரொம்ப படுத்துறிங்க ரெண்டு பேரும்😑
 
அப்பா - அம்மாவை இளமையில் விட்டாச்சு. இப்பவும் பார்க்க ஆசையில்லை. பிறந்த குழந்தையை பேண மறக்கற அளவுக்கு மனைவி இழந்த சோகம். அவர் சரியாக எடுத்த முடிவு ஊர்மிளாவை
பிரபாகரன் -ஜமுனா கிட்ட கொடுத்தது.
அவர் தனியாக இருக்காறே, அவரை யாரு கவனிப்பாங்கன்னு ஊர்மி யோசிக்கறது எதார்த்தம் தான் ஆனால் அவள் அந்த அங்ஞானத்தை விட்டுடணும்.

ஏன்னா ராஜீவன் அவரோட பிளெஸ்ஸிக்கு மட்டும் தான் முழுமையான துணையாக தன் கடமையை செய்து இருக்கார். வேற யாருக்கும் எந்த காலத்திலும் அவர் துணையாக நிக்கலை. அப்போ அதே நிலை தானே அவருக்கும் திருப்பி கிடைக்கும். அவருக்கே இது புரியும். So வீணா ஊர்மி கவலை பட வேண்டாம்.
இந்த ராஜீவன் இனிமேல் பிந்துக்காவது பரயோஜனப்பட்டா சரி.
இந்த அச்சுதன் தாத்தாக்கு இன்னும் என்ன கோவம் மகன் மேல.

ஜெயோட பெயர் கேட்டப்ப ராஜீவனுக்கு எதுக்கு நக்கல் சிரிப்பு?
 
Rajeevan ninaithathil enna thavaru ontrum thavarillai vaazhkaiyai veruththu appothu iruntha mana nilaiyil kuzhanthai piranthu eranthu dhukkathil iruntha Prabakaran Jamunavidam than kuzhanthaiyai koduththirukkiraar avar irunthathu militariyil avar seithathu eppadi thavaraagum actually Oormilavuku oru nalla kudumbaththai amaithu koduththullaar ud superb arumai mam viji
 
Top