அருகினில் என் தூரமே - 3 :love: :love: :love: :love:
SINDHU NARAYANAN Well-known member Member Mar 22, 2024 #2 சக்திக்கு, மண்டாபிடி சோறு சாப்பிட்டு, எப்ப மண்டை உடைய போகுதோ? சக்தி மைண்ட் வாய்ஸ்... Last edited: Mar 23, 2024
N Nirmala senthilkumar Well-known member Member Mar 22, 2024 #3 Pavithra Narayanan said: அருகினில் என் தூரமே - 3 Click to expand... Nirmala vandhachu
உதயா Well-known member Member Mar 22, 2024 #4 திருட்டு தனமா காதல் செய்வாங்க ஆனால் எங்க ஹீரோ நிலைமை நட்பை கூட திருட்டு தனமா செய்ய வேண்டிய இருக்கு அண்ணன் தங்கச்சி இரண்டு பேருகிட்டயும் எப்போ சிக்குறானோ அன்னைக்கு சிக்கன் குனியா தான் போலிஷ் காரன் வீட்டுல திருடுனா தான் தப்பு போலிஷ் காரன் திருடுனா தப்பு கிடையாது ஒரு பூவுக்கே இவ்வளவு அக்கப்போர் செய்யுதே இந்த அம்மா இன்னும் இவ தான் மருமக என்று தெரிஞ்சா பஞ்சத்துல அடி பட்ட பரதேசி உன் ஆளு தான் Last edited: Mar 22, 2024
திருட்டு தனமா காதல் செய்வாங்க ஆனால் எங்க ஹீரோ நிலைமை நட்பை கூட திருட்டு தனமா செய்ய வேண்டிய இருக்கு அண்ணன் தங்கச்சி இரண்டு பேருகிட்டயும் எப்போ சிக்குறானோ அன்னைக்கு சிக்கன் குனியா தான் போலிஷ் காரன் வீட்டுல திருடுனா தான் தப்பு போலிஷ் காரன் திருடுனா தப்பு கிடையாது ஒரு பூவுக்கே இவ்வளவு அக்கப்போர் செய்யுதே இந்த அம்மா இன்னும் இவ தான் மருமக என்று தெரிஞ்சா பஞ்சத்துல அடி பட்ட பரதேசி உன் ஆளு தான்