நாலு எபியா நானும் புலம்பறேன் ஜி....
இந்த கதைக்கு ஹீரோ சித்தரஞ்சனா? சக்தியா?
View attachment 8397
வயசான ஜோடிங்களுக்கு மாமியார் வீட்ல அமர்க்களமா விருந்து நடக்குது, ஆனா வயசு பசங்களுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்னே தெரியல.. நான் மட்டும் தான் இங்க புலம்பிக்கிட்டு இருக்கேன், ஆனா...
View attachment 8398
Maturity is when you realize Chitharanjan is a lead not Sakthi
உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது....ஆனா என்ன தலைப்பு தான் வேறயா போச்சு... Enjoy madiLala fans club we will start
Nodithini... Ellrum enjoy madona... Nandri dear... பேர் என்னவா இருந்தா என்ன...சோறு நல்லா இருந்தா போதும் பஞ்சாப் கேசரி taste நல்லா தான் இருக்கும்... L L Roy....LoL Roy ஆகாம இருந்தா சரிஉங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது....ஆனா என்ன தலைப்பு தான் வேறயா போச்சு... Enjoy madi
சொல்லலமாப்பிள்ளை வீட்டார் கிட்ட சொல்லி இருக்கா இல்லையா...யார் சொன்னா