Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 15

Advertisement

சினிமாவால தான் இப்படி ஒரு முடிவெடுத்தாரா சித்தப்பு...திலகர் தாத்தா சினிமாக்கு எதிரா ஒரு போராட்டத்தை ஆரம்பிங்க😂

சக்திக்கு எதிரா தாய்க்குலம் செயல்படுதே😂
 
Ranjan appadi enna padam rasa athu terialiye pavi dear sollu ma, police unaku yarum support panna matamga da yen na nee panna velai appadi oru rise kuduthu amma kum marumgal kum gummi adija vechita, ranjan unakaga pesurare da, ana inda rendu thathas um sikiram ah etangi vara matamga pola iruke
 
சினிமா சித்தப்பா life யில் ரொம்ப விளையாடி இருக்கு....நல்ல வேலை பச்சைக்கிளி முத்துசரம் பார்த்துட்டு அதுனால தான் இப்படின்னு சொல்லாம போனீங்க adsp...

சக்தி அம்புட்டு பேரும் உன்னை வெறுப்பேத்தி பாக்குறங்க...

திலகர் தாத்தா ரொம்ப clever நீங்க
 
பேத்தி காதலிக்கே சம்மதம் சொல்லாதவரு 😔😔😔 அன்னைக்கு சித்தரஞ்சன் காதலுக்கு மட்டும் சம்மதம் சொல்லி இருப்பாரா
kandipaaa NOOOOOO
 
Top