Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 15

Advertisement

அடப்பாவமே சித்துவ சிறப்பா சம்பவம் செய்ய வச்ச அந்த புண்ணியவான் யாரு அது என்ன படம்.....

சக்தி மேல் யாருக்குமே பாசமே இல்லை :( :(:(
திலகர் தாத்தா என்ன பையனும் மருமகளும் சொன்ன இரண்டு வார்த்தைல surrender ஆகிட்டார்.... சூப்பர்....
அடேய் சக்தி உனக்கு தான்டா வாஸ்து சரியில்லை....ஆளாளுக்கு கை காமிச்சு கேம் விளையாடறாங்க
 
Last edited:
❤️❤️❤️

சித்து , தன்னால முடிந்த அளவு முயற்சிக்கிறார்... Super ❤️


ஆன சசி அம்மா , பையன் சந்தோஷமா இருக்கட்டும் என்று நினைக்காமல் , அலைய விடுறீங்க ... Possessiveness வருதா :D :p

சரோ வந்து பேசப்போறா ...
 
Last edited:
🤩 சரத் குமார் எனக்கு தெரிஞ்சு இரண்டு படத்தில் இப்படி தாலி கட்டுவாரு 🤭🤭🤭அதுல எந்த படத்தை பார்த்து மாமா இப்படி அதிமேதாவி தனம் செஞ்சாரு என்று தெரியல 🤔🤔🤔🤔

ஆத்தர் மேடம் அது என்ன தாலி கட்டுற சீன் வரை மட்டும் போட்டு காட்டி மாமாவ ஏமாத்தி இருக்கீங்க 😃😄😄🤓🤓🤩 அதுக்கு பிறகு அந்த பொண்டாட்டி ஹீரோவ கொடுமை படுத்துற சீனும் போட்டு காட்டி இருந்தால் இந்த விபரீத எண்ணம் வந்திருக்காது 😏😏😏😏😏😏😏😏😏😏😏

அடியே சரோ எங்க ஹீரோ ரொம்ப செல்லமா வளர்ந்த பிள்ளை 😍😍😍😍அவரை எதுக்கு இவ்வளவு டார்ச்சர் பண்ற 🤨🤨🤨🤨 ஒழுங்கா அவன் கிட்ட பேசி அவனை கூல் பண்ற 🤧🤧🤧🤧😡😡😡😡

பேத்தி காதலிக்கே சம்மதம் சொல்லாதவரு 😔😔😔 அன்னைக்கு சித்தரஞ்சன் காதலுக்கு மட்டும் சம்மதம் சொல்லி இருப்பாரா 🤭🤭🤭🤭


ஒரு பக்கம் கொஞ்சம் இறங்கி வந்தாச்சு 🤗🤣🤗🤣 இனி சக்தி வீட்டை எப்படி சமாளிக்க போறாங்க ரஞ்சன் வசு 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
💞 💞 💞

Rummy actorனா யாருப்பா அது? சித்தரஞ்சன தூண்டி விட்டது?

Correct டா சக்தி, சித்தரஞ்சனும் வசுவ impress செய்ய தான் பேசிருப்பாரோ ;) இல்லல்ல அவருக்கு சக்தி சரோ மேல பாசம் இருக்கத்தான் செய்யுது.

தாத்தாஸ்க்கு பயந்துட்டு யாரும் முன்னெடுக்க மாட்றாங்க. தாய்க்குலம் சும்மாவே சக்திய சுத்தல்ல விட plan பன்றாங்களே....


ஆமா இப்ப லக்ஷ்மணன் தாத்தாவும் திலகர் தாத்தா வந்து பேசட்டும் னு சொன்னா, சக்தி நிலைமை?
 
Last edited:
அடப்பாவமே சித்துவ சிறப்பா சம்பவம் செய்ய வச்ச அந்த புண்ணியவான் யாரு அது என்ன படம்.....
Rummy actorனா Supreme star போல..but படம் பேர் தெரிலயே...
 
Top