Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 11

Advertisement

Pathala pathala sanda pathala erimalai vedichi sithara vendama 🤣🤣 sema entertainment ah irukey akkaa 💥💥💃ada pavi sakthii narathar vellai pathutan

Elluvaya pookalaey
Head officer nu kooda pakkalaiey 🤣🤣

Oru v2 la therijathukey beltu pakathu v2 ku therija conform rathakalari than 😌💥
 
அவர் உங்க அத்தை கூட்டிட்டு ஓடி போனது பெருசு இல்ல, பிரச்சனை இல்ல, உனக்கு புது டிரஸ் கிடைக்கல, ஸ்கூல் லீவு போட முடியவில்லை, என்று தான் பிரச்சனை...... அதுக்காகவா டா கட்டம் கட்டிட்ட...

மாட்டி விடுவீங்கன்னு தெரியும் ஆனா இப்பவே நான் எதிர்பார்க்கல.... அதனால தான் அமைதி தூதுவரா சித்தரஞ்சனை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன்.. இப்படி பண்ணிட்டீங்களே!!

அந்த மனுசன் ஏற்கனவே கூனி குறுகி நிக்கறாறு.... மனுஷனை பெல்ட்ல வேற அடிக்கிறீங்க... என்னடா சுதந்திர விலாசத்துக்கு வந்த சோதனை...


சரோ சூப்பர் தைரியமா ஆரம்பிக்கும் போதே அந்த பேச்சை தொடர விடாம சொல்லிட்டா. சக்தியும் உடனே உள்ள வந்தது ஓகே, உள்ள வந்து அந்த மனுஷன போட்டுவிட்டு இவன் வெளியே போய்ட்டானே....
 
Last edited:
Sakthi poi solla maataan ah - thatha idhu epdi theriyum. Sakthi un aaluku kodumai nadandadhunu un athai purushana pottu koduthuteeye. Chithranjan unmaya solli adivaangi aachu. Saroja sema bold. Dei lala mind voice laye pesitu irukaadha. Edachum action la erangu.
 
😍😍😍

சித்தப்பு ஒரு பொண்ணு கழுத்துல தாலியை கட்டி, படாதப் பாடு படுறார்... அடுத்து ஒருத்தன் காதலிச்சு என்ன பாடு படப் போறானோ? 😒😒
ஆமாம்..ஆமாம்.. சித்தப்பு பெரிய காதல் மன்னன், மருமகன் காதல் இளவரசன்... போங்கடா நீங்களும் உங்க காதலும்...😏😏FB_IMG_1690724973946.jpg
 
இந்த சக்தி நிஜமாவே சக்தி மான் தான்... கவரி மான் தான்.... But but... மாப்பு உன் மாமனுக்கு வெச்சிட்டியே ஆப்பு... Domestic violence... Sabaash... புள்ள pointaa பேசி புல்லரிக்க வெக்குது...சக்தியின் தைரியம் ஆஹா. சரோவின் தைரியம் ஓஹோ
 
Paththa vachchutaiye parata enpathu pola seithu vittaan Sakthi santhadi saakkil Chiththaranjanai poottu koduththu vittaan intha vayathil (police)adi vanguvathai ennaventru solla
 
20 வருஷம் முன்னாடி லவ் பண்ணவரை இப்போ லவ் பண்ணிட்டு அடிக்க வாங்க வச்சி இருக்கீங்களேடா ... ஆனாலும் திலகர் தாத்தா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு... அப்படியே சக்தி லாலா வை பாத்துக்க சொன்னதையும் கொஞ்சம் என்னனு பாருங்க... எதோ என்னால முடிந்தது....
 
Top