Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 11

Advertisement

😝😝 காதலிக்க கூட சுதந்திரம் இல்லன்னா அது என்ன சுதந்திர விலாசம் 🤪🤪🤪🤪

அடேய் லாலா உன்னை போய் சந்தேக பட்டுட்டேனே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நீதான் தங்கச்சி காதலையும் சித்தப்பா காதலையும் சொல்லி இருப்ப என்று உன்னை தப்பா பேசிட்டேன் 🥺🥺🥺🥺🥺

சரோ தைரியமா உன்னோட காதலை சொல்லிட்டா 🤩🤩🤩 தன்னோட காதலுக்கு ஆப்பு வந்ததும் 😣😣😣அதில் இருந்து தப்பிக்க மாமனோட காதல் பத்தி சொல்லி அந்த ஆப்புல அவரை உட்கார வச்சுட்டியே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏண்டா லாலா உங்க அப்பா சரோ மூஞ்சில பரோட்டா போட்டுகிட்டு இருக்காரு 🤢🤢🤢🤢அதை தடுக்காமல் ஓரமா நின்னு லாலாலா ன்னு சோக மியூசிக் போட்டு கிட்டு நிக்குறியேடா 😢😢😢😢😢😢 எங்க சக்தியை பாரு நல்லா சால்னா மாதிரி கொதிச்சிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எபி ஆரம்பத்தில் போர் குதிரை மாதிரி கம்பீரமா இருந்தவரை கடைசில வரிக்குதிரை மாதிரி ஆக்கிட்டீங்களேடா 🤧🤧🤧😥😥😥😥😥😥

எப்போ பாரு காந்தி உப்பு எடுக்க போனாரு என்று பெருமை பேசிகிட்டு 🤓🤓🤓 சித்து நீங்கள் பக்கத்து வீட்டுல இருந்து பொண்ணை தூக்கினதுக்கு😋😋😋😋 பதிலா ஒரு பாக்கெட் உப்பை தூக்கிட்டு வந்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு 😝😝😝😝😝😝😝😝 இந்த அடியும் விழுந்திருக்காது 🤪🤪🤪🤪🤪🤪🤪


பாவம் சித்து மாமா ஒரு காதலை பண்ணிட்டு எத்தனை பேர் கிட்ட தான் தலை குனிஞ்சு நிப்பாரு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இன்னும் மகன் வளர்ந்த பிறகு அவனும் கேள்வி கேட்பானே என்று ஃபீல் பண்றாரு 😔😔😔😔😔😔😔😔
 
Last edited:
சித்து mind voice செம... 🤣🤣🤣🤣
சக்தி நல்லா கேட்டான்.... 🤭🤭🤭🤭


சக்தி, சரோ சூப்பர்..... 😍😍😍😍😍 தைரியமா காதலை சொல்லி திடமா நிக்குறாங்க....
ஆனா சரோவை அடிச்ச கோபத்துல மாமாவை போட்டு குடுத்துட்டான்..... 😝😝😝

திலகர் பெல்ட்டை கழட்டிட்டாரு தோலை உரிக்க... 🤣
இவரே இப்படின்னா லட்சுமணன் தாத்தா, பாஸ்கரனுக்கு தெரிஞ்சா.... 😲😲😲😲😲

பாவம் சித்து இத்தனை வருஷம் கழிச்சு இப்படி தலைகுனிஞ்சு நிக்கிறாரு அவர் பண்ணுன தப்புக்கு.... குற்ற உணர்ச்சியோட தான் எப்போவும் இருந்தாரு.... இனியாவது அது குறையட்டும்... 😔😔😔😔
 
அடே சக்தி சின்ன பையன் கிட்ட எல்லாம் தலை குனிந்து நிக்கறோமேனு பெரிய ஆபிசர் feel பண்றார் ....நீ என்னமோ அத்தை கல்யாணத்திற்கு புது துணி போச்சுன்னு comedy பண்ற....

சரோ bold ஆ சொல்லிட்டா....சக்தியும் சுதந்திர விலாசம் வந்தாச்சு....

அடேய் சக்தி பாவம்டா சித்து ...‌‌உங்க மேல இருக்க focus மாற இப்படி‌ அவரை மாட்டிவிட்டுட்டியே.....
பாவமா இருக்கு officer ஐ பார்க்க....சின்னதிலிருந்து பெரிசு வரை அவரை target பண்ணா மனுசன் என்ன பண்ணுவார்....
 
Last edited:
Top