பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 2

Advertisement

என்னடா சக்தி இப்படி மச்சான் மனசை நொருக்கிட்டயே.....ஏற்கனவே பைய புள்ள வருத்தத்துல இருக்கு நீ வேற எரியுறதுல எண்ணெய் ஊத்தற....

அடேய் லாலா உனக்கு உதவிக்கு வந்தா அன்னை தெரசாவானு லந்தா கொடுக்கற.....

கல்யாணத்துக்கு ஒத்துகிட்டானா???? எப்புடி:unsure::unsure::unsure:
 
Last edited:
🤩🤩🤩🤩 ஏம்மா நிலா நீயே திட்டம் போட்டு பேசி பழகி காதலிச்சிட்டு இப்போ கல்யாணம் செய்ய சொல்லி டார்ச்சர் பண்றியா 😡 😡 😡 😡 😡 😡 😡 😡 இதுல உன் அம்மா வேற பழைய படங்களில் வர அம்மா மாதிரி நான் சாகுறதுக்குள்ள என் மக கழுத்தில் தாலி ஏறுவதை பார்க்கணும் என்று வசனம் பேசுது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

கல்யாணத்துக்கு முன்னாடி பணம் முக்கியம் இல்லை என்று தான் தோணும் 🤭🤭🤭🤭பிறகு அது தான் பெரிய பிரச்சினையா மாறும் 🤗 🤗 🤗 🤗 🤗

லாலா ஏற்கனவே தன்னால் தேர்வுல பாஸ் ஆக முடியல என்று தாழ்வு மனப்பான்மையில் இருக்கான் 😣😣😣😣😣😣 இப்போ கல்யாணம் செய்ய சொல்லி இவ்வளவு பிரஷ்ஷர் கொடுக்குறாங்க 🤭 🤗 🥺 🥺 ஒரு வருஷம் வெயிட் பண்ண வேண்டிய தானே 🥶 🥶 🥶 🥶

சுதந்திர விலாஸுக்கு அறிவு மந்தம் என்று மறுபடியும் நிரூபிக்கிறிங்களேடா 😜😜😜😜😜 டிக்கெட் புக் பண்ண கூட தெரியாதா 🤫🤫🤫🤫 வெள்ளைக்காரன் விட்ட ரயில் வண்டியில் எப்படி உங்க தாத்தா போக விட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣 நீங்கள் எல்லாம் நடந்து போற பரம்பரை ஆச்சே 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


எப்படியோ அவனை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்சுட்டா 😀 😀 😀
 
Last edited:
😍😍😍

"அவள் பேசிய பேச்சில் திருமணத்திற்கும் சரியென்று விட்டான்" - ஒருவேளை நீ என் கழுத்துல தாலி கட்ட வேண்டாம்.. நான் உன் கழுத்துல தாலி கட்டுறேன்னு சொல்லிட்டாளோ? 🤔🤔😁😁

images (4) (21).jpeg
 
Last edited:
யாரு பக்கம் பேச...

பாவம் லாலா hurt ஆகிட்டான்..

முதல் சந்திப்புலேயே 💡
எப்டிடா இப்டி book பன்னின! ஆனா பரவால்ல அடுத்தடுத்த meetsக்கு காரணமாயிருந்துருக்கே...

கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானா!! Risking is better than regrettingனால கல்யாண சாகரத்துல விழற riskஅ எடுக்க முடிவு பன்னிட்டான் போல..

ஆனா அப்பா என்ன சொல்வாரோ?
 

Advertisement

Advertisement

Back
Top