பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 14

Advertisement

ஏம்மா சாப்பாட்டுக்கு தானே அவ்வளவு கூப்பாடு போட்ட 😏 😏 😏 😏 ஆனா அவன் அதை ரொமான்டிக் மோடுக்கு கொண்டு போயிட்டான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இவளுக்கு வேலை சம்பளம் கிடைச்சிருக்கு ஆனா பாசம் அரவணைப்பு கிடைக்கல அதை எதிர்பார்க்குறா 😑😑😑😑😑 அவனுக்கு பாசம் நிறையவே கிடைச்சிருக்கு ஆனா வேலை இல்லை 😔😔😔வேலைய தான் எதிர்பார்க்கிறான் 😞😞😞

இரண்டு பேரோட தேவையும் எதிர் எதிராக இருக்கு 😨 😨 😨 😨


இந்த ஹீரோயினுக்கு வேற பேரு வச்சிருந்தா நல்லா கலாய்ச்சி விடலாம் 🙁🙁🙁🙁🙁
 

Attachments

  • MEME-20250822-121236.jpg
    MEME-20250822-121236.jpg
    154.5 KB · Views: 3
உனக்கும் குடும்பம் நடத்த தெரியல அப்படியே தட்டும் தடுமாறி நடத்துனா சுத்தி இருக்குறவங்க விட்றதில்ல என்ன பொழப்பு இது லாலா
 
குடும்ப அரசியலுக்குள் உலக அரசியலை கொண்டு வரீங்க....super ❤️


அன்பு கொடுக்க வேளை தான் வேணும் 👍👍👍🤗🤗🤗


சீக்கிரம் வாங்க 👍👍
 
அழகான முதிர்ச்சியான எழுத்து

லாலாவோட வாய் & தாய்னால என்ன கலவரம் வரப்போகுதோ..
 

Advertisement

Advertisement

Back
Top