Dharani Well-known member Member Sep 28, 2025 #31 தட் last பஞ்ச் லாலா வாயும் தாயும் .... வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்ல
அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 24, 2025 #32 டைரக்டர் ப்ரேம், அன்பு அன்லிமிட்டெடா கிடைச்சா மதிப்பும் கையாளவும் தெரியாதுனு சொன்னது லாலா விஷயத்துல சரியா இருக்கு
டைரக்டர் ப்ரேம், அன்பு அன்லிமிட்டெடா கிடைச்சா மதிப்பும் கையாளவும் தெரியாதுனு சொன்னது லாலா விஷயத்துல சரியா இருக்கு