Lavanya Rajesh Well-known member Member Feb 7, 2026 #1 Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 20
Mathy Well-known member Member Feb 7, 2026 #4 வாவ் ராஜு இன்னைக்கு கலக்கிட்டான் தெளிவாகிட்டான் பிழைச்சுக்குவான் பிரியா ராஜூவை வீட்டை விட்டு விரட்ட நீ பேசுன அதே டயலாக் தான்..... இது எப்படி இருக்கு கமலா அம்மா இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டா.....
வாவ் ராஜு இன்னைக்கு கலக்கிட்டான் தெளிவாகிட்டான் பிழைச்சுக்குவான் பிரியா ராஜூவை வீட்டை விட்டு விரட்ட நீ பேசுன அதே டயலாக் தான்..... இது எப்படி இருக்கு கமலா அம்மா இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டா.....
N Nirmala senthilkumar Well-known member Member Feb 7, 2026 #5 Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 20 Click to expand... Nirmala vandhachu
Lavanya Rajesh said: Hi Friends! Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 20 Click to expand... Nirmala vandhachu
Ram priya Well-known member Member Feb 7, 2026 #6 அருமையான பதிவு இந்த ராஜு மனதுக்குள் பேசியதை எல்லாம் வெளிபடையாக பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்...!!!
அருமையான பதிவு இந்த ராஜு மனதுக்குள் பேசியதை எல்லாம் வெளிபடையாக பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்...!!!
Padma Subramanian Well-known member Member Feb 7, 2026 #8 அண்ணி, அக்காக்கு மந்திருச்சு விட்டாச்சு. அடுத்து அண்ணன் வர்றான்.
Mrs.Gnanasekarr Well-known member Member Feb 7, 2026 #10 ராஜூ சூப்பர் பிரியா கிட்ட கழுவுற மீனுல கழுவுற மீனா பதில் கொடுத்துட்டான். நல்ல சிறப்பான சம்பவம். அடுத்து ராமுவுக்கு அதுவும் பொது இடத்தில் என்ன மாதிரி அர்ச்சனை நடக்குமோ தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
ராஜூ சூப்பர் பிரியா கிட்ட கழுவுற மீனுல கழுவுற மீனா பதில் கொடுத்துட்டான். நல்ல சிறப்பான சம்பவம். அடுத்து ராமுவுக்கு அதுவும் பொது இடத்தில் என்ன மாதிரி அர்ச்சனை நடக்குமோ தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.